மேலும் அறிய

தருமபுரி: முதியோர் இல்லத்தில் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பொங்கல் கொண்டாட்டம்

இந்தப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதால், முதியோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொங்கல் கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட எர்ப்பட்டியில் உள்ள சேவாலயா முதியோர் இல்லத்தில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்தப் பொங்கல் விழாவில் மண்பானை வைத்து புத்தரிசியிட்டு பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு வெண்பொங்கலை   சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்  ஆதரவற்ற முதியோருக்கு வழங்கி கொண்டாடினார். மேலும் முதியவர்களுக்கு புத்தாடை வழங்கி,  பொன்னாடை அணிவித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆதரவின்றி இருப்பதாக நினைத்து வருத்தப்பட கூடாது என்பதற்காக முதியோர் இல்லத்தில், சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் தலைமையில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்தப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதால், முதியோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பொங்கல் விழாவில், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
தருமபுரி  தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் சங்கம் சார்பில், சிறுதானிய பொங்கல் விழா கொண்டாட்டம்.
 
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் பொங்கலுக்கு முன்னதாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரி நகரில் உள்ள தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் மண்பானை வைத்து பச்சரிசியிட்டு பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பானையில் பொங்கல், பொங்கி வழிந்து வரும் நேரத்தில் பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து கும்மி பாட்டு பாடி கும்மியடித்தனர். மேலும் பொங்கலோ பொங்கல் என குழவியிட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடினார். இதனை தொடர்ந்து பெண்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.  இதில், பல்வேறு சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் பங்கேற்றனர்.

தருமபுரி: முதியோர் இல்லத்தில் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பொங்கல் கொண்டாட்டம்
 
இந்தப் பொங்கல் விழாவில் பெண்களுக்கு இசை நாற்காலி, லெமன் ஸ்பூன், பலூன் ஊதுதல், பலூன் காற்றின் மூலம் ஊதி தள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினர். மேலும் பொங்கல் விளையாட்டு போட்டியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget