மேலும் அறிய

முதல்வர் பிறந்தநாள் ஆணழகன் போட்டி - இசைக்கு ஏற்றவாறு உடலை அசைத்து அசரவைத்த ஆணழகன்கள்

நான்கு பிரிவுகளில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதற்கான ஏற்பாட்டை சேலம் 60 வது கோட்டம் இளைஞர் அணி அமைப்பாளர் அசோக்குமார் செய்திருந்தார்.

முதல்வர் பிறந்தநாள் ஆணழகன் போட்டி - இசைக்கு ஏற்றவாறு உடலை அசைத்து அசரவைத்த ஆணழகன்கள்

இந்த ஆணழகன் போட்டியில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து 200 ஆணழகன்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளுக்கு 3 லட்சம் மதிப்பிலான பரிசுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சீரியல் ஆண்கள் பிரிவு, ஜூனியர், சப் ஜூனியர் உள்ளிட்ட நான்கு பிரிவில் போட்டியில் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசாக ரூபாய் 5000, இரண்டாவது பரிசாக ரூபாய் 3000, மூன்றாவது பரிசாக ரூபாய் 2000 மற்றும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெறும் ஆணழகனுக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆணழகன்களும் இசைக்கு ஏற்றவாறு தங்களது தனி திறமையை வெளிப்படுத்தும் விதமாக உடல் கட்டுகளை வெளிகாட்டி அசத்தினர். இந்த ஆணழகன் போட்டிக்காக பல மாதங்கள் உழைப்பால் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களது உடலை தயார்செய்து இப்போட்டியில் கலந்து கொண்டனர். இசைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு உடல் அமைப்புகளையும் வெளிகாட்டி தங்களது திறமையை வெளிக்காட்டி அசத்தினர்.

முதல்வர் பிறந்தநாள் ஆணழகன் போட்டி - இசைக்கு ஏற்றவாறு உடலை அசைத்து அசரவைத்த ஆணழகன்கள்

இந்தப் போட்டி குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "தமிழக முதல்வர் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றோம். இதன் ஒரு பகுதியாக இன்று "தளபதி கிளாசிக் 2023" என்ற பெயரில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி நிலையங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் ஆணழகன்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. இனி ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு "தளபதி கிளாசிக்" ஆணழகன் போட்டியை நடத்த உள்ளோம்” என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
"சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
Embed widget