மேலும் அறிய

EPS Speech:"உழைக்கும் மக்களுக்கு துணையாக இருக்கின்ற கட்சி அதிமுக" -எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஆட்சி பொறுப்பேற்று 24 மாத காலங்கள் ஆகிறது, எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வந்தார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட மே தின பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது கொட்டும் மழையில் நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வருண பகவான் கோவத்தில் உள்ளாரா என்று தெரியவில்லை. வருண பகவான் திமுக மீது மட்டும் கோபத்தைக் காட்டுங்கள் எங்கள் மீது கோபத்தை காட்டாதீர்கள். உழைக்கும் மக்களுக்கு துணையாக இருக்கின்ற கட்சி அதிமுக. எங்கெல்லாம் உழைப்பாளி இருக்கிறார்களோ அங்கெல்லாம் அதிமுக அவர்களுக்கு துணையாக இருந்து பாடுபடுகின்ற இயக்கம் அதிமுக. எட்டு மணி நேரம் ஓய்வு எடுத்தால் மட்டுமே அடுத்த எட்டு மணி நேரம் பணி செய்ய முடியும். 

EPS Speech:

இன்றைய தினம் திமுக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு சட்டத்தை கொண்டு வந்தனர். நான்கு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் பணி செய்ய வேண்டும், மூன்று நாட்கள் விடுமுறை என்று கூறினர். திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி இந்த சட்டத்தை எதிர்த்தது. அதிமுக சார்பாக கண்டனம் அறிக்கை வெளியிடப்பட்டது. அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக முதல்வர் சட்டத்தை கொண்டு வர துணிச்சல் வேண்டும் என்று கூறுகிறார். தொழிலாளருக்கு நன்மை செய்கின்ற சட்டத்தை கொண்டு வந்தால் அது நன்மை, ஒட்டுமொத்த தொழிலாளர்களும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த சட்டத்தை திரும்ப பெற்றது திமுக. திமுக கட்சி சார்ந்த அமைச்சர்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேனாறும் பாலரும் கரைபுரண்டு ஓடுவது போல் பேசி வருகிறார்கள்.

EPS Speech:

ஆட்சி பொறுப்பேற்று 24 மாத காலங்கள் ஆகிறது, எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வந்தார்களா என்று கேள்வி எழுப்பினார். எந்த ஒரு புதிய திட்டங்களை கொண்டு வந்து பணிகளை முடித்து திறக்கவில்லை. திமுக அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் பேசி வருகிறார்கள். மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை செய்திகள் மட்டும் தான் வருகிறது. தமிழக மக்களிடம் அடிக்கடி ஞாபகப்படுத்தி கொண்டிருந்தால்தான் திமுக, அதிமுக காட்சிகளில் என்ன நடக்குது என்று சீர்தூக்கி பார்த்து எது சிறந்த ஆட்சி என்று பார்ப்பார்கள். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 24 மாத காலத்தில் ஒரு பாலத்திற்காக அடிக்கல் நாட்டி வைத்தீர்களா என்று கேள்வி எழுப்பினார். வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை எல்லாம் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி, திமுக ஆட்சி எப்பொழுது போகும், அதிமுக ஆட்சி வரும் என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் குரலாக உள்ளது என்று கூறினார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Salem Power Cut: சேலத்தில் நாளை (27-11-2026) இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சேலத்தில் நாளை (27-11-2026) இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Salem Power Cut: சேலத்தில் நாளை (26-11-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சேலத்தில் நாளை (26-11-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
டூர் வந்த இடத்தில் நடந்த சோகம்.. அப்பளம் போல் நொறுங்கியது.. ஏற்காடு மலையில் கவிழ்ந்த கார்
டூர் வந்த இடத்தில் நடந்த சோகம்.. அப்பளம் போல் நொறுங்கியது.. ஏற்காடு மலையில் கவிழ்ந்த கார்
கோவையில் தினமும் 1,200 டன் குப்பைகள் எரிக்கத் திட்டம்! ரூ.450 கோடி திட்டத்தால் ஆபத்தா? அன்புமணி எதிர்ப்பு!
கோவையில் தினமும் 1,200 டன் குப்பைகள் எரிக்கத் திட்டம்! ரூ.450 கோடி திட்டத்தால் ஆபத்தா? அன்புமணி எதிர்ப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Innova Hycross: புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
TVK On Stalin: ”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
TN Govt: ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு, 25% மானியம்..! 500 பால் பண்ணைகளுக்கு அரசு அதிரடி திட்டம்
ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு, 25% மானியம்..! 500 பால் பண்ணைகளுக்கு அரசு அதிரடி திட்டம்
Hardik Pandya: ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Embed widget