மேலும் அறிய

ABP Nadu Impact: ஒகேனேக்கல்லில் பாதுகாப்பு உடையின்றி பரிசல் பயணம் - 3 பேரின் உரிமம் ரத்து

பாதுகாப்பு உடை அணியாமல் பரிசல் ஓட்டிகள் அழைத்துச் சென்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி எச்சரிக்கை

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும், பரிசல் பயணம் செய்து, அருவியின் அழகை கண்டு ரசித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் பரிசல் பயணம் செய்வதற்கு பாதுகாப்பு உடை அணிந்து பரிசல் பயணம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஒருசில பரிசல் ஓட்டிகள் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு உடை அணியாமல் அழைத்துச் செல்கின்றனர். அதேபோல் ஒரு சில சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை பெற்றுக் கொண்டு, அதனை அணியாமல் பரிசலில் வைத்துவிட்டு, ஆபத்தினை அறியாமல் பயணம் செல்கின்றனர்.
 

ABP Nadu Impact: ஒகேனேக்கல்லில் பாதுகாப்பு உடையின்றி பரிசல் பயணம் - 3  பேரின் உரிமம் ரத்து
 
தொடர்ந்து காவிரி ஆற்றில் ஆபத்தான முறையில் பாதுகாப்பு உடை அணியாமல் பரிசலில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வது குறித்து, நமது ஏபிபி இணைய தளத்தில செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, பாதுகாப்பு உடை அணியாமல் பரிசல் பயணம் செய்வது குறித்து  உடனடியாக ஆய்வு செய்து, அறிக்கை வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஒகேனக்கல்லில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்பொழுது பரிசல் பயணத்தில் பாதுகாப்பு உடை அணியாமல் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பரிசல் ஓட்டிகள் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் பாதுகாப்பு உடை அணியாமல், ஆபத்தான முறையில் சுற்றுலா பயணிகளை பரிசலில் அழைத்து சென்ற தருமன், வெங்கடேசன், ஸ்ரீரங்கன் ஆகியோர் என தெரியவந்தது.
 

ABP Nadu Impact: ஒகேனேக்கல்லில் பாதுகாப்பு உடையின்றி பரிசல் பயணம் - 3  பேரின் உரிமம் ரத்து
 
இதனை தொடர்ந்து ஆபத்தான முறையில் பாதுகாப்பு உடை அணியாமல் சுற்றுலா பயணிகளை பரிசல் பயணத்தில் அழைத்துச் சென்ற, தருமன், வெங்கடேசன், ஸ்ரீரங்கன் ஆகிய மூன்று பேரின் பரிசல் உரிமத்தினை ரத்து செய்ய, அலுவலர்களுக்கான மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர். தொடர்ந்து பாதுகாப்பில்லாமல்,  ஆபத்தான முறையில் சுற்றலா பயணிகளை அழைத்து சென்ற மூன்று பரிசல் ஓட்டிகளின் உரிமத்தினை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி நடவடிக்கை எடுத்தார்.
 
ABP Nadu Impact: ஒகேனேக்கல்லில் பாதுகாப்பு உடையின்றி பரிசல் பயணம் - 3  பேரின் உரிமம் ரத்து
 
மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக பாதுகாப்பு உடை அணிய வேண்டும். ஆனால் பாதுகாப்பு உடை அணியாத சுற்றுலா பயணிகளை பரிசலில் ஏற்றக் கூடாது. அவ்வாறு பாதுகாப்பு உடை அணியாமல் பரிசல் ஓட்டிகள் அழைத்துச் சென்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget