மேலும் அறிய

3 வயதில் இந்தியா புக்ஸ் ஆப் ரெக்கார்ஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 3 வயது சேலம் சிறுவன்..!

சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 102 பிரபலங்களின் பெயர்களை புகைப்படங்களை பார்த்த உடன் 2 நிமிடம் 46 விநாடிகளில் கூறி சாதனை படைத்துள்ளார் சிறுவன் தேஜஸ்

புகைப்படங்களை பார்த்து பெயர்களை விரைவாக கூறி சிறுவயதிலேயே 13 விருதுகளை தன்வசமாக்கி உள்ளார். சேலத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் தேஜஸ். சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என சமகாலம் வரையிலான 102  பிரபலங்களின் பெயர்களை புகைப்படங்களை பார்த்த உடன் கடகடவென 2 நிமிடம் 46 விநாடிகளில் கூறி இந்தியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார்.

3 வயதில் இந்தியா புக்ஸ் ஆப் ரெக்கார்ஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 3 வயது சேலம் சிறுவன்..!

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்-நந்தினி தம்பதியின் மகனான தேஜஸ், சிறுவயதிலேயே புகைப்படங்களை பார்த்து அதனை விளக்கி கூறும் ஆற்றலை பெற்றுள்ளார். சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் தங்களுக்கு கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் சூழல் ஏற்பட்ட போது தனது மகனின் தனித்திறனை உணர்ந்த்ததாக கூறுகிறார் தேஜஸின் தாய் நந்தினி.

இரண்டு வயதிலேயே தான் பார்க்கும் புகைப்படங்களை மறவாமல் மனதில் நிறுத்திக் கொண்ட தேஜஸின் தனித்திறனை மெருகேற்ற முனைந்தனர் பெற்றோர். அதன் விளைவாக கடந்த ஒராண்டில் தமிழ்ப் பல்கலைகழகத்தில் சிறப்பு டாக்டர் பட்டம் உள்ளிட்ட 13 சாதனை பதக்கங்களையும் சான்றிதழ்களையும் சிறுவன் தேஜஸ் தன்வசமாக்கியுள்ளான்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என சமகாலம் வரையிலான 102  பிரபலங்களின் பெயர்களை புகைப்படங்களை பார்த்த உடன் கடகடவென இரண்டு நிமிடம் 46 விநாடிகளில் கூறி சாதனை படைத்ததுடன் 51 வகையான வண்ண மீன்களின் பெயர்களை ஒரு நிமிடத்திலும், பத்து வகையான நாய் இனங்களை 23 வினாடிகளிலும், பத்து நாடுகளின்  நாணயச் சின்னங்களை 7 வினாடிகளிலும், 19 மனித உறுப்புகளின் பெயர்களை 26 விநாடிகளிலும் தனது மழலை மொழி உச்சரிப்பில் கூறி அசத்தி உள்ளார். வெறும் பெயர்களை உச்சரிப்பது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு பிரபலங்களுக்கு பின்னால் இருக்கும் சாதனைகளையும் சிறிதுசிறிதாக தேஜஸுக்கு விளக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தாய் நந்தினி.

3 வயதில் இந்தியா புக்ஸ் ஆப் ரெக்கார்ஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 3 வயது சேலம் சிறுவன்..!

கொரோனா  ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் கற்ற பாடங்களை மாணவர்கள் மறந்துவிட்ட நிலையில். நேரத்தை சிறிதும் வீணடிக்காமல், கிடைத்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக்கி சாதனை படைத்துள்ள சிறுவன் தேஜஸ் மற்றும் அவனது பெற்றோர் பலருக்கும் ஒரு உதாரணமாய் திகழ்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget