மேலும் அறிய

திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!

தீய சக்தி திமுகவுடன் அதிமுக மறைமுக கூட்டணி. தீய சக்தி திமுகவின் பினாமிபோல் சுய நலமாக சுற்றுபவர்கள் நாம் கிடையாது. கடவுள் நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவும், 9ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணிக்கையும் நடைபெறுகின்றன. இந்நிலையில் தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்தது முதல்வர் விஜய் இன்று பரபரப்புரை மேற்கொண்டார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். 

பரபரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய்: சாதாரண மக்களை தேர்தலில் நிற்க வைத்து குறுநில மன்னர்களை தவெக தோற்கடித்திருக்கிறது. மன்னராட்சி மனப்பான்மை எங்களுக்கு இல்லை. கொளத்தூர் மக்கள் ஓட்டுபோடாததற்கு நன்றி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னது அந்த குழந்தையே நீங்கள்தான் என சொல்வது போல இருக்கு. இனிவரும் தேர்தல்களிலும் ஓட்டு போடாத மக்களுக்கு திமுக தலைவர் நன்றி என சொல்லவேண்டி இருக்கும். 

திமுக போல் இருக்க மாட்டோம்

தீய சக்தி திமுகவுடன் அதிமுக மறைமுக கூட்டணி. தீய சக்தி திமுகவின் பினாமிபோல் சுய நலமாக சுற்றுபவர்கள் நாம் கிடையாது. கடவுள் நம்பிக்கை எங்களுக்கு உண்டு, யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் ஒரு போதும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்துமஸ்க்கும், பக்ரீத்துக்கும் நாங்கள் வாழ்த்து சொல்வோம். மற்றவர்கள் போல் வெளி வேஷம் போட்டுக் கொண்டு பம்மிக் கொண்டு திமுக போல் இருக்க மாட்டோம் என என்றார். 

 ஒரே ஒனர் தான்

மு.க.ஸ்டாலின் அவன், இவன் என ஒருமையில் பேசுகிறார், நான் பாசமாக பேசுகிறேன். ஆபாச நதி, வன்ம நதியை வளர்த்து வைத்திருக்கிறார் ஸ்டாலின், நீங்கள் பேசப் பேச நாங்கள் உயர்வோம். தரம் தாழ்த்தி எங்களை விமர்சிக்க விமர்சிக்க தவெக உயர்ந்து கொண்டே இருக்கும். பாஜகவின் கிளையாக இருந்த ஒரு கட்சி, தற்போது திமுகவின் கிளையாக அதிமுக மாறியுள்ளது. திமுகவும், அதிமுகவும் ஒன்று தான், இருவருக்கும் ஒரே ஒனர் தான். யாரை எதிர்த்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினார்? யாரை எதிர்த்து ஜெயலலிதா அரசியல் செய்தார்? இருவரையும் அவமானப்படுத்துவது போல் திமுகவுடன் அதிமுக சேர்ந்து சதி செய்கிறது. எம்எல்ஏவாக இருந்து கொண்டு சத்தியபாமா தவெகவுக்கு வரவில்லை. ராஜினாமா செய்துவிட்டு தான் வந்தார். இதில் எந்த குதிரை பேரமும் நடக்கவில்லை. 

 திமுகவுக்கு முட்டு கொடுக்கும் அதிமுக

சர்க்காரியா கமிஷன் பற்றி பேசினால் அதிமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது என கேள்வி எழுப்பினார். திமுகவுக்கு முட்டு கொடுக்கிறது அதிமுக. திமுகவை எதிர்ப்பது தவெக மட்டும்தான். திமுக, அதிமுக பொய்களை நம்பாதீர்கள். எம்ஜிஆர்க்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்த அதிமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா? என கேள்வி எழுப்பினார். கொங்கு பகுதி மக்கள் சத்தியத்தின் பக்கம் இருப்பீர்கள், அதே போல இந்த தேர்தலில் நமது சத்தியபாமா பக்கம் இருங்கள். தவெக சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவிற்கு விசில் சின்னத்தில் வாக்களிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என பேசினார். 

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
திமுக மேடைகள் ஆபாச பேச்சுக்களாக மாறிவிட்டன.. போட்டு தாக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
திமுக மேடைகள் ஆபாச பேச்சுக்களாக மாறிவிட்டன.. போட்டு தாக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Embed widget