மேலும் அறிய

புதுவையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு கிடையாது - ஆளுநர் தமிழிசை தகவல்

புதுவையில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் எந்த தட்டுப்பாடும் கிடையாது என்றும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகன ஊர்தி தொடக்க விழா இன்று முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நடந்தது. இந்த தொடக்கவிழாவை தெலுங்கானா ஆளுநரும், தற்போதைய புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வகிப்பவருமான தமிழிசை சவுந்திரராஜன் தொடங்கி வைத்தார். 
இதையடுத்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:-

பயம் வேண்டாம்

பக்கத்து மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் இங்கு கொரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளோம். தடுப்பூசி போட்டால் கொரோனா வராமல் தடுக்கும். ஒருவேளை தொற்று வந்தால் கூட வீரியமாக இருக்காது. பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. புதுவையில் நாம் பயப்படத் தேவையில்லை. இருப்பினும், நாங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருகிறோம்.

அரசியல் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணியுங்கள், சமுக இடைவெளிடையை கடைப்பிடியுங்கள் என அறிவுறுத்துமாறு காவல்துறையினரிடம் ஏற்கனவே கூறியுள்ளோம். இந்த நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபடுவார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் முகக்கவசம் அணிந்து கொள்வதுடன் கையில் சானிடைசர் வைத்துக்கொள்ள வேண்டும்.

புதுவையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு கிடையாது - ஆளுநர் தமிழிசை தகவல்

தட்டுப்பாடு கிடையாது 

புதுவையில் தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது. எவ்வளவு பேர் வந்தாலும் போடும் அளவுக்குத் தடுப்பூசி உள்ளது. அதேபோல், பரிசோதனைக்கும் தட்டுப்பாடு கிடையாது. சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுகைகள் மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. எதற்கும் தட்டுப்பாடு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
TN Assembly : 'உச்சக்கட்ட பரபரப்பில் சட்டமன்றம்’ திமுகவினரை எச்சரித்த சபாநாயகர்..!
TN Assembly : 'உச்சக்கட்ட பரபரப்பில் சட்டமன்றம்’ திமுகவினரை எச்சரித்த சபாநாயகர்..!
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
கோடி கோடியாக பணம்.. யார் அந்த 2 சார்.? IUML எம்எல்ஏ பேச்சுக்கு சிஎம் விஜய் பதில் என்ன.? RB உதயகுமார் கேள்வி
கோடி கோடியாக பணம்.. யார் அந்த 2 சார்.? IUML எம்எல்ஏ பேச்சுக்கு சிஎம் விஜய் பதில் என்ன.? RB உதயகுமார் கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
TN Assembly : 'உச்சக்கட்ட பரபரப்பில் சட்டமன்றம்’ திமுகவினரை எச்சரித்த சபாநாயகர்..!
TN Assembly : 'உச்சக்கட்ட பரபரப்பில் சட்டமன்றம்’ திமுகவினரை எச்சரித்த சபாநாயகர்..!
CM Joseph Vijay: தமிழ்நாட்டில் ஆபாச நதி, வன்ம நதி ஓடுகிறது.. உதயநிதியை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!
CM Joseph Vijay: தமிழ்நாட்டில் ஆபாச நதி, வன்ம நதி ஓடுகிறது.. உதயநிதியை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!
NEW RATION CARD : இனி ரேஷன் கார்டு வாங்குவது ரொம்ப ஈஸி.! தேவையான ஆவணங்களின் முழு லிஸ்ட் இதோ..
இனி ரேஷன் கார்டு வாங்குவது ரொம்ப ஈஸி.! தேவையான ஆவணங்களின் முழு லிஸ்ட் இதோ..
TN New Secretariat: 25 ஏக்கர்,15 மாடி, ரூ.3,247 கோடி - புதிய தலைமை செயலகம், லாக் ஆன இடம் - CM விஜய் டிக் அடித்தது எங்கே?
25 ஏக்கர்,15 மாடி, ரூ.3,247 கோடி - புதிய தலைமை செயலகம், லாக் ஆன இடம் - CM விஜய் டிக் அடித்தது எங்கே?
CM Vijay: புதிய ஆட்சியின் தலைவர் Vs பழைய ஆட்சியின் வாரிசு - பஞ்ச் மட்டுமா? தரவுகளும் வருமா? விஜய் இன்று பதிலுரை
புதிய ஆட்சியின் தலைவர் Vs பழைய ஆட்சியின் வாரிசு - பஞ்ச் மட்டுமா? தரவுகளும் வருமா? விஜய் இன்று பதிலுரை
Embed widget