மேலும் அறிய

Mesai Rajendran : மீசை ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து விலகல்.! பிரேமலதாவிற்கு திடீர் கடிதம்- இது தான் காரணமா.?

Mesai Rajendran : என் மேல் கட்சிக்காக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ள மீசை ராஜேந்திரன், இதையெல்லாம் கேப்டன் என்கின்ற ஒற்றை சொல்லுக்காக நான் ஏற்றுக்கொண்டேன் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நெருங்கும் தேர்தல்- கட்சி தாவும் நிர்வாகிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் எதிர்கட்சிகளுக்கு பல்டி அடிக்கும் நிகழ்வானது அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் தேமுதிகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த மீசை ராஜேந்திரன் திடீரென தேமுதிகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மீசை ராஜேந்திரன் கட்சியின் மாநாடுகள், ரத யாத்திரைகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியுள்ளார். சமீபத்தில் அவரது மகள் திருமணத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்திய நிகழ்ச்சியும், அதில் மீசை ராஜேந்திரன் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்ற காட்சியும் பெரும் பேசுபொருளானது. 

தேமுதிகவில் இருந்து மீசை ராஜேந்திரன் விலகல்

இந்த நிலையில் தான் மீசை ராஜேந்திரன் வெளியிட்டுள்ள கடிதத்தில், நான்  கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டு காலமும் தாங்கள் இயக்கத்தில் 21 வருடமும் பல்வேறு பதவி வகித்து பயணம் பண்ணினேன். 3 முறை சட்டமன்றத் தேர்தலில் நின்றேன். தாங்கள் இயக்கத்திற்காக கடுமையாக உழைத்தேன். என் மேல் கட்சிக்காக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையெல்லாம் கேப்டன் என்கின்ற ஒற்றை சொல்லுக்காக நான் ஏற்றுக்கொண்டேன். நான் வகித்த செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து என்னை விடுவிக்கும்படியும் மற்றும் கட்சியிலிருந்தும் விடுவிக்கும்படியும் கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தேமுதிகவில் இருந்து விலகியது ஏன்.?

இதனிடையே மீசை ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து விலகியதற்கு அவரது ஆதரவாளர்கள் பல்வேறு காரணங்களை கூறி வருகிறார்கள். முதல் காரணமாக கட்சியில் விசுவாசத்திற்கு மதிப்பு இல்லையெனவும், தேமுதிக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள 10 வேட்பாளர்களில் 7 பேர் நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவும் 3 பேர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் தனக்கு நெல்லையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்தாகவும் ஆனால் தன்னை அங்கீகரிக்காத காரணத்தால் தேமுதிகவில் இருந்து விலகும் முடிவு மீசை ராஜேந்திரன் எடுத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் தேமுதிக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் மீசை ராஜேந்திரனின் பெயர் இடம்பெறவில்லையெனவும் கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget