இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியட்டது அதிமுக... வேட்பாளர்கள் முழு விபரம் இதோ...!
நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், இன்று இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் போட்டியிடும் அதிக வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று வெளியானது. அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் இணைந்து வெளியிடப்பட்ட அந்த அறிக்கையை தொடர்ந்து, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் பகுதிகள் மட்டும் தவிர்க்கப்பட்டு, மற்ற பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இன்று அதிமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள அந்த அறிவிப்பின் அடிப்படையில், அனைத்து உள்ளாட்சிகளுக்குமான வேட்பாளர்கள் முழுவிபரமும் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் அதிமுக இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. இதோ அது தொடர்பான முழு விபரம்:
மேலும் உள்ளாட்சி தொடர்பான அதிமுக செய்திகள் மற்றும் தகவல்களை கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து படிக்கலாம்...!
உள்ளாட்சி உள்ளது உள்ளபடி: சென்னைக்கு மிக மிக அருகில் ‛செங்கல்பட்டு... எங்கள் பட்டு’ அள்ளப்போவது யார்?@arivalayam @AIADMKOfficial @maiamofficial @BJP4TamilNadu @INCTamilNadu
— ABP Nadu (@abpnadu) September 21, 2021
#LocalBodyElection #TamilNadu #Chengalpattu #Candidate #District #Newshttps://t.co/YRd5PP5IOs
AIADMK Candidates List: உள்ளாட்சி வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக... கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு!#AIADMK #Candidates #LocalBodyElection #TamilNaduhttps://t.co/rl31TNuaL4
— ABP Nadu (@abpnadu) September 20, 2021
உள்ளாட்சி உள்ளது உள்ளபடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால் பதிக்கப் போவது யார்? A to Z களநிலவரம்!@arivalayam @AIADMKOfficial @maiamofficial @BJP4TamilNadu @INCTamilNadu #LocalBodyElection #TamilNadu #Kanchipuram #Candidate #District #Newshttps://t.co/x7pqUmIRKn
— ABP Nadu (@abpnadu) September 20, 2021