மேலும் அறிய

கரூர் மக்களிடம் சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் : ஜோதிமணி எம். பி காட்டம்.

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அதில் உண்மை இல்லையென்றால் இது குறித்து சீமான் நீதிமன்றத்தில் ஏன் நஷ்ட ஈடு வழக்கு போடவில்லை? என  கேள்வி எழுப்பியுள்ள கரூர் எம்பி ஜோதிமணி.

அரசியலுக்கு வரும் பெண்கள் மீது ஆபாச தாக்குதல் நடத்தினால் பயந்து ஓடி விடுவார்கள் என நினைக்கிறார்கள். எனக்கு இது புதிதல்ல பாஜகவின் பி டீம் தான் நாம் தமிழர் கட்சி என கடுமையாக சாடியுள்ளார். பேரறிவாளன் விடுதலை குறித்து கருத்து கூறிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மறைந்த முன்னாள் முதல்வர் என்ன பெரிய தியாகியா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கரூர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் சீமான் பாலியல் குற்றவாளி சட்டம் சரியாக விசாரித்து இருந்தால் அவர் சிறையில் இருந்திருப்பார் என கூறியிருந்தார். இந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள சீமான், கரூர் தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்துள்ளனர் என கடுமையான விமர்சனம் செய்திருந்தார்.

 


கரூர் மக்களிடம் சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் : ஜோதிமணி எம். பி காட்டம்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், இன்று கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எம்பி ஜோதிமணி, கரூர் தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்துள்ளனர் என பேசிய சீமான் இதற்கு  மன்னிப்பு கேட்க வேண்டும். கரூர் மக்கள் மட்டுமல்ல தமிழக மக்கள்  உழைத்து வாழக் கூடியவர்கள். சீமான் போல இலங்கை தமிழ் மக்களை, தமிழர்களை சுரண்டி ஆடம்பர, உல்லாச வாழ்க்கை வாழக்கூடியவர்கள் இல்லை. கரூர் மக்களை தொகுதி பேச சீமானுக்கு அருகதை இல்லை என கடுமையாக சாடினார்.


கரூர் மக்களிடம் சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் : ஜோதிமணி எம். பி காட்டம்.



சீமான் மீது பாலியல் வழக்கு, நீதிமன்ற தீர்ப்பு இல்லை எந்த அடிப்படையில் சீமானை பாலியல் குற்றவாளி என கூறுகிறீர்கள் என்ற கேள்விக்கு - நடிகை விஜயலட்சுமி பொது வெளியில் சீமான் மீது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். உண்மை இல்லை என்றால் இதற்கு ஏன் சீமான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை. பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம். சீமான் பாலியல் குற்றவாளி என கூறினார். 

கரூர் மக்களிடம் சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் : ஜோதிமணி எம். பி காட்டம்.

பெண்கள் மீது ஆபாச தாக்குதல், அவதூறு பரப்பினால் என்னைப்போன்ற பெண்களை அரசியலை விட்டு விரட்டலாம் என்று சீமான் போன்றவர்கள் நினைக்கிறார்கள். இந்த மாதிரியான தாக்குதல்கள் எனக்கு புதிதல்ல பாரதிய ஜனதா கட்சியிலும் எனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தாக்குதல்கள் நடந்து வருகிறது. சீமான் பாஜகவின் B டீம். கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்ததாக பேசிய சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். 

கருத்து முரண்பாடு காரணமாக நாம் தமிழர் கட்சியில் உள்ள உறுப்பினர்கள், சீமான் போன்ற ஆபாச வக்கிர அரசியல்வாதிகளை பின்பற்றி, தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது. எனவே, சீமான் போன்ற நபர்களை தொடர்ந்து தோலுரிக்கும் பணியை செய்வோம் என்று தெரிவித்தார். அப்போது பேரறிவாளன் விடுதலை ஆகி வந்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து நலம் விசாரித்த நிகழ்வு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு சீமான் குறித்து மட்டுமே பேச வந்ததாக சொல்லிய எம்.பி ஜோதிமணி அடுத்த கேள்விக்கு சென்றார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிமுகவில்.. யார் இந்த வெள்ளைதுரை? இடைத்தேர்தலில் களமிறக்க இபிஎஸ் திட்டம்?
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிமுகவில்.. யார் இந்த வெள்ளைதுரை? இடைத்தேர்தலில் களமிறக்க இபிஎஸ் திட்டம்?
VS Babu Health Condition: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவிற்கு 54 நாட்களாக சிகிச்சை! அமைதி காக்கும் அரசு! புலம்பும் தொகுதி மக்கள்!
VS Babu Health Condition: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவிற்கு 54 நாட்களாக சிகிச்சை! அமைதி காக்கும் அரசு! புலம்பும் தொகுதி மக்கள்!
ரூ.1.5 லட்சம் கோடி திட்டம்! 24 மணி நேர குடிநீர் முதல் AI நிர்வாகம் வரை – 2026ல் புதிய மாற்றம்!
ரூ.1.5 லட்சம் கோடி திட்டம்! 24 மணி நேர குடிநீர் முதல் AI நிர்வாகம் வரை – 2026ல் புதிய மாற்றம்!
CM Vijay: போக்சோ, போதைப் பொருள் வழக்குகள் - புதியதாக 30 சிறப்பு நீதிமன்றங்கள் - CM விஜய் உத்தரவு
போக்சோ, போதைப் பொருள் வழக்குகள் - புதியதாக 30 சிறப்பு நீதிமன்றங்கள் - CM விஜய் உத்தரவு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தீவிர புயலாக உருவெடுத்த முரசு..! இன்று மிக கனமழை எச்சரிக்கை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
தீவிர புயலாக உருவெடுத்த முரசு..! இன்று மிக கனமழை எச்சரிக்கை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று
தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று
Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!
Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!
Jet Crash: மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
School Leave: முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Tomato And Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.. மூட்டை மூட்டையாக வெங்காயம்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?
Tomato And Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.. மூட்டை மூட்டையாக வெங்காயம்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
Embed widget