மேலும் அறிய

மீண்டும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்வு

எதிர்த்து யாரும் போட்டியிடாதால் கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட கழகச் செயலாளராக மீண்டும் எம் ஆர் விஜயபாஸ்கர் தேர்வாகியுள்ளார்.

கரூர் 80 அடி சாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் துணைச் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், மாவட்ட பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. கரூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை முதல் அதிமுக நிர்வாகிகள் வரிசையாக வரத் தொடங்கினர். இந்நிலையில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக மீண்டும் எம்.ஆர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார் என தகவல் வெளியானது. 

மீண்டும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்வு

கரூர் மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி பேரவைச் செயலாளர் இளங்கோவன், மற்றும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. நல்ல நேரம் பார்த்து முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து அவரை எதிர்த்து யாரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு போட்டியிடாததால் அவர் ஒரு மனதாக மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து மாவட்ட இணைச் செயலாளர்கள் பதவிக்கும், மாவட்ட துணை செயலாளர்கள் பதவிக்கு,  மாவட்ட பொருளாளர் பதவிக்கு , அதேபோல் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கும் அதிமுக நிர்வாகிகள் தங்களது விருப்ப மனுவை வழங்கினர். இன்று நடைபெற்ற அதிமுக கழக அமைப்பு தேர்தலில் அதிமுக மாவட்டச் செயலாளருக்கு தலா 25 ஆயிரம் ரூபாவும், அதைத் தொடர்ந்து மற்ற அதிமுக நிர்வாகிகள் பதவிக்கு தலா 10,000-  5,000 ரூபாயும் அதிமுக தலைமை அறிவித்து. அதன்படியே கரூர் மாவட்ட அதிமுக கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை கட்டி ரசீது பெற்றுக் கொண்டனர்.

மீண்டும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்வு

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஒரு மனதாக வெற்றி பெற்றதை அடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, கிளை கழக நிர்வாகிகள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, சால்வை அணிவித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் காலத்தில் கரூர் மாவட்ட செயலாளராக முதல் முறையாக எம். ஆர். விஜயபாஸ்கருக்கு பதவி வழங்கப்பட்டது.

பின்னர் நீண்ட காலமாக அதிமுகவில் கழக அமைப்பு தேர்தல் நடைபெறாத நிலையில் தற்போது கழக அமைப்பு தேர்தலில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக மீண்டும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஒருமனதாக தேர்வாகி இருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நிலையில் மாவட்ட அவைத் தலைவர் பதவிக்கு, அதிமுக சீனியர் நிர்வாகிகள் ஆசைப்படுவதால். அதற்கு தற்போது போட்டா- போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மீண்டும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்வு

தற்போது மீண்டும் அதிமுக மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்பு தேர்தலில் தேர்வாகியுள்ள எம்ஆர் விஜயபாஸ்கர் இருக்கு அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வரும் வேளையில், அவர் இன்னும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்து அதிமுக கட்சியை கரூர் மாவட்டத்தில் புத்துயிர் ஊட்ட வேண்டும் என சீனியர் அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!

WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?

TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்

Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்

ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Breaking News LIVE 18th DEC 2024: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்

IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை

Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்

Embed widget