மேலும் அறிய

பாஜகவிற்கு எதிராக இபிஎஸ் பேசினால் மட்டுமே பதில் கூறுவேன் - ஹெச். ராஜா பேட்டி

பாஜகவிற்கு எதிராக இபிஎஸ் பேசினால் மட்டுமே பதில் கூறுவேன் - ஹெச். ராஜா பேட்டி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜபாண்டி மற்றும் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர் உள்ளிட்ட  கட்சியினரின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியசெயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். 

பாஜகவிற்கு எதிராக இபிஎஸ் பேசினால் மட்டுமே பதில் கூறுவேன் - ஹெச். ராஜா பேட்டி

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஹிந்தி தேசிய மொழி என்று பாராளுமன்றத்திலேயே உரை நிகழ்த்தி உள்ளார். அதற்கு அப்பொழுது கூட்டணியில் இருந்த திமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகள் மற்றும் சில அமைச்சர்களின் வாரிசுகள் நடத்தி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தியை வளர்த்துக் கொண்டு தமிழை புறக்கணிக்கிறார்கள். அவர்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழில் பேசினால் 500 ரூபாய் அபராதம் விதித்து தமிழை அழித்து வருகின்றனர். திமுகவினர் தமிழை வளர்க்கிறோம் என பேசுவதற்கு அருகதை இல்லை” என்றார்.

பாஜகவிற்கு எதிராக இபிஎஸ் பேசினால் மட்டுமே பதில் கூறுவேன் - ஹெச். ராஜா பேட்டி

மேலும், திமுகவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மின்சாரத் துறையில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளதாகவும், அவர் தற்பொழுது சிறையில் உள்ளவரை தமிழக காவல்துறை தலைவர் சென்று பார்த்தால் கைதி நம்பரை சொல்லி அழைப்பாரா, அல்லது சல்யூட் அடிப்பாரா என கேள்வி எழுப்பினார். 

மேலும், ஜெயிலுக்கு செல்ல வேண்டியவர் சிறைத்துறை அமைச்சராக இருக்கும் நிலையில், இது போன்று திமுகவில் கொலைகாரன், கொள்ளைக்காரன், ரவுடிகள் உள்ளிட்டவர்கள் இருப்பது தான் திமுக என்றார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு , எதிராக பேசி வருவது குறித்து கேட்ட பொழுது, அதிமுகவின் தலைமையில் இருக்கும் இபிஎஸ், பாரதிய ஜனதா கட்சியை பற்றி குறை கூறினால் மட்டுமே பதில் கூறுவேன்.

பாஜகவிற்கு எதிராக இபிஎஸ் பேசினால் மட்டுமே பதில் கூறுவேன் - ஹெச். ராஜா பேட்டி

மற்ற அமைச்சர்கள் தெரிவிப்பதற்கு நான் பதில் கூற முடியாது, பாரதிய ஜனதா கட்சி நடைபயணத்தை தவறுதலாக சித்தரிக்கும் youtube சேனல்களை கண்டிப்பதாகவும், தற்பொழுது நடைபயணத்தின் போது பெண் கொடுத்த மனு கீழே கிடந்தது குறித்து கேட்ட பொழுது, அப்படி செய்தி பரப்பினவரை நேராக அழைத்து வாருங்கள் செவீட்டில் அரைவேன் என தெரிவித்தார். அதிமுகவும் பாஜக கூட்டணி எந்த பிரச்சினையும் இல்லாமல் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Embed widget