மேலும் அறிய

நீங்க அப்படியே கோர்த்து விட்டுறாதீங்க? நான் அப்படி சொல்லல! இப்படி தான் சொன்னேன்! அமைச்சர் செங்கோட்டையன்!

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அவர்கள் 70 சதவீத பணிகள் தான் முடித்து வைத்திருந்தனர். பல்வேறு பணிகளை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தான் செய்தது என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் 1684 பயனாளிகளுக்கு  வீட்டுமனை பட்டா  உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முகமது பர்வேஸ் ஆகியோர் வழங்கினர். இந்த விழாவில் ஆட்சியர் அருணா முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

வீட்டு மனை பட்டா

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்:  பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். பல்வேறு வருவாய்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு ரெஸ்ட் ரூம் இல்லாமல் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அடிப்படை வசதிகள் செய்தி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சமூக நலத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் 15 தினங்களுக்குள் அனைத்து உதவிகளும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அடுத்த ஆண்டு இறுதிக்குள் 20 லட்சத்திலிருந்து 25 லட்சங்கள் வரை வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு அரசு முடிவு எடுத்துள்ளது. இது தமிழ்நாட்டில் வரலாற்றில் முதன்மையாக இருக்கும்.

இதையும் படிங்க: ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!

பல்டி அடித்த அமைச்சர் செங்கோட்டையன்

விழாவில் பேசிய போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கு களம் காணப்போகிறார். அவர் அனைத்து வித்தைகளையும் தெரிந்தவர் அவர் வெற்றி உறுதி என்றும் பேசியதை கேள்வியாக கேட்ட செய்தியாளர்கள் அதற்கு பதில் அளித்த போது அமைச்சர் நான் அவ்வாறு சொல்லவில்லை. அவர் அனைத்து விஷயங்களையும் தெரிந்தவர். அவர் களத்தில் நிற்கிறார், அதனால் அவர் வெற்றி பெறுகிறார் என்றும் தான் கூறினேன் தவிர வேற அந்த அர்த்தத்தில் நான் கூறவில்லை. 

உள்ளாட்சித் தேர்தல்

பொதுவாக ஐந்தாண்டுக்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வார்டு மறு வரையறை மறுசீரமைப்பு பெண்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக வழங்குவதற்கான வார்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டும் அந்த பணிகள் முடிப்பதற்கு தான் தற்போது தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நாங்கள் எந்த தேர்தலையும் கண்டு அஞ்சவில்லை. 

தண்ணீர் தேங்கவில்லை

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அவர்கள் 70 சதவீத பணிகள் தான் முடித்து வைத்திருந்தனர். பல்வேறு பணிகளை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தான் செய்தது. வேகமாக விரைவாக நாங்கள் முடித்துக் காட்டி இருக்கிறோம் அதன் விளைவாகத்தான் தண்ணீர் தேங்கவில்லை. தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது எல்லோருக்கும் அந்த ஆசை உள்ளது அது மக்கள் கையில் தான் உள்ளது என்றார்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
CM Vijay: ஜெயலிலதா பாணியை கையில் எடுக்கும் முதல்வர் விஜய்.. இனி தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே வராது.!
CM Vijay: ஜெயலிலதா பாணியை கையில் எடுக்கும் முதல்வர் விஜய்.. இனி தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே வராது.!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
இரவு உடையில் பெண் கைது:
இரவு உடையில் பெண் கைது: "காவல்துறை கண்ணியத்தை காக்க வேண்டும்" - ரவிக்குமார் வலியுறுத்தல்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
coimbatore power cut: கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
LocalBody Election: உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
Chennai Airport: மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
School Leave: விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
Embed widget