மேலும் அறிய

சென்னையில் ரூ.1.30 கோடி வங்கிப்பணம் பறிமுதல்

சென்னையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 கோடியே 30 லட்சம் வங்கிப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் வரும் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் காவல்துறையினருடன் இணைந்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் 24 மணிநேரமும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தலைநகர் சென்னையில் இன்று அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்தி, வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டனர்.

சென்னையில் ரூ.1.30 கோடி வங்கிப்பணம் பறிமுதல்

அப்போது, அந்த வாகனத்தில் ரூ.1 கோடியே 30 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கிக்காக கொண்டுசெல்லப்பட்ட பணம் என்று வாகனத்தில் வந்தவர்கள் பதிலளித்தாலும், அதற்கு உரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, அந்த பணத்தை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

TTV Dhinakaran: பள்ளி மாணவர்கள் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு.. பின்னணியில் சதியா? பகீர் கிளப்பும் டிடிவி.தினகரன்!
TTV Dhinakaran: பள்ளி மாணவர்கள் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு.. பின்னணியில் சதியா? பகீர் கிளப்பும் டிடிவி.தினகரன்!
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Poondi Lake : ’பூண்டி நீர்தேக்கத்தில் பெரும் முறைகேடு!’ முதல்வர் உதவியாளர் பெயரை பயன்படுத்தி டெண்டரை பெற முயற்சி..?
’பூண்டி நீர்தேக்கத்தில் பெரும் முறைகேடு’ முதல்வர் உதவியாளர் பெயரை பயன்படுத்தி ஊழல்?
தவெக கூட்டணியில் பாமக! அமைச்சரவையில் செளமியா அன்புமணி..? தமிழக அரசியலில் புதிய பரபரப்பு!
தவெக கூட்டணியில் பாமக! அமைச்சரவையில் செளமியா அன்புமணி..? தமிழக அரசியலில் புதிய பரபரப்பு!

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?

Embed widget