மேலும் அறிய
உதகை, தளி, விளவங்கோடு பா.ஜ.க. வேட்பாளர்கள் யார்? யார்?
உதகை, தளி மற்றும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

vote_machine
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. 20 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலையும் ஏற்கனவே பா.ஜ.க. அறிவித்திருந்த நிலையில், தளி, உதகை மற்றும் விளவங்கோடு தொகுதிகளுக்கான பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் மட்டும் அறிவிக்கப்படாமலே இருந்தது.
இந்த நிலையில், பா.ஜ.க. தலைமை இன்று வெளியிட்ட அறிவிப்பில் தளி தொகுதியில் நாகேஷ்குமாரும், உதகை தொகுதியில் போஜராஜனும், விளவங்கோடு தொகுதியில் ஜெயசீலனும் தமிழக பா.ஜ.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. விஜயதாரணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
உலகம்
செங்கல்பட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion