மேலும் அறிய

Anbumani Ramadoss: ”அய்யாவ வச்சு டிராமா பண்ணிகிட்டு இருக்காங்க"ஆவேசமான அன்புமணி ராமதாஸ்

”அய்யாவ (ராமதாஸ்) வச்சுகிட்டு டிராமா பண்ணிட்டு இருக்கானுக.. கோவத்துல இருக்கேன் அய்யாவுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுனா தொலைச்சு போட்டுருவேன்” என்று ஆவேசமாக பேசியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

”அய்யாவ (ராமதாஸ்) வச்சுகிட்டு டிராமா பண்ணிட்டு இருக்கானுக.. கோவத்துல இருக்கேன் அய்யாவுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுனா தொலைச்சு போட்டுருவேன்” என்று ஆவேசமாக பேசியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

தொலச்சு போட்டுருவேன்:

பாட்டளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (அக்டோபர் 10) சென்னையை அடுத்த உத்தண்டி பகுதியில் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “அய்யாவுக்கு எதாவது ஒன்னு ஆச்சுனா தொலச்சு போட்டுருவேன். சும்மா இருக்க மாட்டேன்.

வேடிக்கை பாத்துட்டு இருப்பேனு நெனச்சுட்டு இருக்கானுங்க..சரியான கோவத்துல இருக்கேன் நானு.  அய்யாவ வச்சு ட்ராமா பண்ணிட்டு நாடகம் நடத்திட்டு இருக்கானுக.  நம்மளோட மருத்துவர் அய்யா நல்லா இருக்காரு. மருத்துவமனைக்கு பரிசோதனைக்குத் தான் போயிருக்காரு. அது ஏற்கனவே திட்டமிட்ட ஒரு பரிசோதனை தான்.

அய்யாவ தூங்க கூட விடமாட்றாங்க:

மாதத்திற்கு ஒரு முறை செய்யும் பரிசோதனை தான். பரிசோதனையெல்லாம் முடிந்து விட்டது அவர் இப்போது நன்றாக இருக்கிறார். அதை வைத்துக்கொண்டு சிலர் சில மாதிரி பேசுகிறார்கள். சிலர் எனக்கு போன் பண்ணி வந்து அய்யாவ பாருங்க என்று சொல்கிறார்கள். சிலர் அசிங்கமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அய்யாவுக்கு இன்பெக்‌ஷன் ஆக கூடாதுனு இருக்கோம். யார் யாரோ உள்ள போய்டு பாத்துட்டு இருக்காங்க.

இது என்ன கண்கட்சியா? அய்யாவின் பாதுகாப்பு உயிர் முக்கியம். அய்யாவ தூங்க கூட விடமாட்றாங்க”என்று ஆவேசமாக பேசியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

முன்னதாக கடந்த சில மாதங்களாகவே பாமகவில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு பக்கமும், அன்புமணி ஒரு பக்கமுமாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வரும் சூழலில் அன்புமணி, ராமதாஸுக்கு  எதாவது ஒன்னு ஆச்சுனா தொலச்சு போட்டுருவேன் என்று பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Embed widget