மேலும் அறிய
Advertisement
சென்னை, கோவையில் எய்ம்ஸ்; மாநிலங்களவையில் தம்பித்துரை பேச்சு
சென்னை மற்றும் கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி., தம்பித்துரை கோரிக்கை வைத்தார்.
மாநிலங்களவையில் இன்று பேசிய அதிமுக மாநிலங்களவை எம்.பி., தம்பித்துரை, ‛மதுரையை போன்றே தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும், கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வழங்க உதவ வேண்டும்,’ என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அவருக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
வணிகம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion