மேலும் அறிய

மயிலாடுதுறை மின் தடை தேதி மாற்றம்! நாளை மின் நிறுத்தம் இல்லை, புதிய தேதி எப்போது? முழு விபரம்

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை மேற்கொள்ள இருந்த 12 -ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (10.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட இருந்த மின்நிறுத்தம் ஜுன் 12 -ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

 

மேமாத்தூர் துணை மின்நிலையம்

அந்த வகையில் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட 33/11 KV மேமாத்தூர் துணைமின்நிலையத்தில் இருந்து செல்லும் 11KV மின்பாதைகளான கீழமாத்தூர், மேமாத்துர், திருவிளையாடம், ஆறுபதி ஆகிய மின் பாதைகளில் மின் வினியோகம் பெறும் பகுதிகளான கீழமாத்தூர், வாழ்க்கை, வல்லம், பழையதிருச்சம்பள்ளி, பெரிய மடப்புரம், மேமாத்தூர், சாத்துனூர், கீழபரசலூர், மேலபரசலூர், பரசலூர், அறுபாதி, விளநகர், மேலக்கட்டளை, கடலி, ஒட்டங்காடு, நெடுவாசல், பெருங்குடி, கூடலூர் , ராதா நல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளையதினம் 10.06.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செம்பனார்கோயில் உதவி செயற்பொறியாளர் சரவணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தார்.

 

தேதி மாற்றம்

இந்நிலையில் நாளையதினம் நடைபெற இருந்த மின்நிறுத்தமானது பல்வேறு நிர்வாக காரணங்களால் ஜுன் 12 -ம் தேதி மாற்றி மேற்கொள்ளப்படுவதாக செம்பனார்கோயில் உதவி செயற்பொறியாளர் சரவணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உங்களிடம் இந்தத் தகுதி இருக்கா? உடனே அப்ளை பண்ணுங்க... ரூ.1 கோடி வரை அரசாங்க மானியம்! 
உங்களிடம் இந்தத் தகுதி இருக்கா? உடனே அப்ளை பண்ணுங்க... ரூ.1 கோடி வரை அரசாங்க மானியம்! 
பேருந்துப் பயணமும்... பேரதிர்ச்சியும்! சீர்காழியில் 400 வெளிமாநில மதுபாட்டில்களுடன் சிக்கிய சகோதரிகள்..!
பேருந்துப் பயணமும்... பேரதிர்ச்சியும்! சீர்காழியில் 400 வெளிமாநில மதுபாட்டில்களுடன் சிக்கிய சகோதரிகள்..!
தீபாவளிக்குள் போராட்டம்; சீர்காழி நகராட்சி கவுன்சிலர் எச்சரிக்கை!
தீபாவளிக்குள் போராட்டம்; சீர்காழி நகராட்சி கவுன்சிலர் எச்சரிக்கை!
காரைக்கால் வயல்வெளிகளில் முகாமிட்ட அபூர்வ வெளிநாட்டுப் பறவைகள்! காரணம் இதுதான்...
காரைக்கால் வயல்வெளிகளில் முகாமிட்ட அபூர்வ வெளிநாட்டுப் பறவைகள்! காரணம் இதுதான்...

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Karthiga: ”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tasmac: 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
Annamalai:
Annamalai: "மோடி நல்லது செஞ்சா பாராட்டுவோம்... அதே நேரத்தில்.." முதன்முறையாக பாஜக- அரசுக்கு எதிராக பேசிய அண்ணாமலை
Weather Update: அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை
அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
கும்பகோணம், நாகை போக்குவரத்துக் கழகப் பணிமனைகளைப் புதுப்பிக்க ஏ.ஐ.டி.யு.சி. தீவிர வலியுறுத்தல்
கும்பகோணம், நாகை போக்குவரத்துக் கழகப் பணிமனைகளைப் புதுப்பிக்க ஏ.ஐ.டி.யு.சி. தீவிர வலியுறுத்தல்
Embed widget