மேலும் அறிய

Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் (25.01.2025 ) நாளை மின் நிறுத்தம் - எங்க எங்கெல்லாம் தெரியுமா...?

Mayiladuthurai Power Shutdown 25.01.2025 : மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (25.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

குத்தாலம் மின் நிலையம் உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பு

நாளை 25-01-2025 சனிக்கிழமை அன்று குத்தாலம், பாலையூர், கடலங்குடி, மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்னோட்டம் பெறும் பகுதிகளான மருத்தூர், தெரழுந்தூர், மேலையூர், திருவேள்விக்குடி, அஞ்சலாறு, கண்டியூர், நாகமங்கலம், ஆலங்குடி, வில்லியநால்லூர், பாலையூர், கொக்கூர், பழையகூடலூர், மல்லியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை மேற்கண்ட மின்பாதைகளில் மின் வினியோகம் இருக்காது என குத்தாலம் உதவி செயற்பொறியாளர் அருள்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Raj Kiran : ”புகைப்படத்தை வச்சு ஏமாத்துவாங்க!” சீமான் மீது மறைமுக தாக்கு? ராஜ்கிரணின் பகீர் பதிவு

மயிலாடுதுறை துணை மின்நிலையம் 

இதேபோன்று மயிலாடுதுறை கோட்ட மயிலாடுதுறை நகர் உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: நாளைய தினம் மாதந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் தருமபுரம், அண்ணாநகர், மூங்கில் தோட்டம், தரங்கம்பாடி சாலை, குமரகட்டளை தெரு, ராஜேஸ்வரி நகர், எல்பி நகர், தருமபுரம், வடக்கு ராமலிங்கம் தெரு, அடியக்கமங்கலம், ஆர்பிஎன் நகர், பால்பண்ணை, மன்னம் பந்தல், ஆறுபாதி ரோடு, வடகரை ரோடு, எஸ்ஐடிசிஒ, குளிச்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பலத்த பாதுகாப்புடன் தயாராகும் வாக்கு எண்ணும் மையம்! மயிலாடுதுறை மாவட்டத்தின் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் எது தெரியுமா..?
பலத்த பாதுகாப்புடன் தயாராகும் வாக்கு எண்ணும் மையம்! மயிலாடுதுறை மாவட்டத்தின் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் எது தெரியுமா..?
தேர்தல் புகாரா? சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி பார்வையாளர்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள்!
தேர்தல் புகாரா? சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி பார்வையாளர்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள்!
1 கோடி வணிகர்களின் வாக்கு யாருக்கு? அதிரடி அறிவிப்பு! தேர்தல் கெடுபிடிக்கு கண்டனம், விக்கிரமராஜா எச்சரிக்கை | வணிகர் சங்க மாநாடு
1 கோடி வணிகர்களின் வாக்கு யாருக்கு தெரியுமா? - தெளிவுபடுத்திய விக்கிரமராஜா..!
தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவது எப்படி? மாவட்ட ஆட்சியர் சொன்ன வழிகாட்டல்..
தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவது எப்படி? மாவட்ட ஆட்சியர் சொன்ன வழிகாட்டல்..
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
ADMK alliance seat allocation : 36 தொகுதியா..? வாய்ப்பு இல்லை ராஜா.. 27 தொகுதி தான்- பாஜகவிடம் கறார் காட்டும் இபிஎஸ்- இன்று முடிவு
36 தொகுதியா..? வாய்ப்பு இல்லை ராஜா.. 27 தொகுதி தான்- பாஜகவிடம் கறார் காட்டும் இபிஎஸ்- இன்று முடிவு
Gold and silver rate today : ஒரே நாளில் தங்கம் விலை 2,160 ரூபாய் குறைந்தது. ! வெள்ளி விலை 10,000 சரிந்தது- நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
ஒரே நாளில் தங்கம் விலை 2,160 ரூபாய் குறைந்தது. ! வெள்ளி விலை 10,000 சரிந்தது- நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Trump Peak Warning to Iran: இஸ்ரேலுக்கு பதிலடி; கத்தார் எரிவாயு வயலை தாக்கிய ஈரான்; ட்ரம்ப் உச்ச கட்ட வார்னிங்; என்ன சொன்னார்.?
இஸ்ரேலுக்கு பதிலடி; கத்தார் எரிவாயு வயலை தாக்கிய ஈரான்; ட்ரம்ப் உச்ச கட்ட வார்னிங்; என்ன சொன்னார்.?
EV Policy: பழைய காரை குப்பைக்கு போடுங்க, EVக்கு ரூ.1 லட்சம் + வரி விலக்கு ஆஃபர் - அரசு அதிரடி அறிவிப்பு
EV Policy: பழைய காரை குப்பைக்கு போடுங்க, EVக்கு ரூ.1 லட்சம் + வரி விலக்கு ஆஃபர் - அரசு அதிரடி அறிவிப்பு
TN Roundup: ரூ.2,160 குறைந்த தங்கம், ஊதியத்துடன் விடுமுறை, டெல்லி விரையும் ஈபிஎஸ் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ரூ.2,160 குறைந்த தங்கம், ஊதியத்துடன் விடுமுறை, டெல்லி விரையும் ஈபிஎஸ் - தமிழகத்தில் இதுவரை
TN Election 2026: தேர்தல் ஆணையம் போட்ட ரூல்ஸ்.. உணவு, கார், தேங்காய், சேர், சேலை - எதுக்கு எவ்வளவு செலவு?
TN Election 2026: தேர்தல் ஆணையம் போட்ட ரூல்ஸ்.. உணவு, கார், தேங்காய், சேர், சேலை - எதுக்கு எவ்வளவு செலவு?
Embed widget