மேலும் அறிய

Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் நிறுத்தம்

Mayiladuthurai Power Shutdown 14.11.24 : மயிலாடுதுறை மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (14.11.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மின் பராமரிப்பு பணி 

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை  அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் நிறுத்தம்

சீர்காழி கோட்ட உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பு 

அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சீர்காழி கோட்ட உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி விடுத்துள்ள செய்தி குறிப்பில், திருவெண்காடு துணைமின் நிலையத்தில் உள்ள  11 கேவி நாங்கூர் உயரழுத்த மின்பாதையில் 14.11.2024  வியாழக்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து  மின்விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளான நாங்கூர், மேலச்சாலை, திருவாலி, கீழச்சாலை, புதுதுறை, நிம்மேலி, அஞ்சாமலை, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனவும், மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் நிறுத்தம்

மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் செய்தி குறிப்பு 

இதேபோன்று  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் செந்தில்நாதன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் பாலையூர், துணைமின் நிலையம், வடமட்டம் மின் பாதை, குத்தாலம் துணை மின்நிலையம் குத்தாலம், அரையபுரம் மின்பாதை, பெரம்பூர் துணை மின்நிலையம் சேத்தூர் மின்பாதை ஆகிய உள்ளிட்ட மின் பாதைகளில்  நாளை 14.11.2024 வியாழக்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேலே குறிப்பிட்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் வடமட்டம், வைகல், சிவனாகரம், கோடிமங்கலம், கோனேரிராஜபுரம், அரையபுரம், திருவேள்விகுடி, அஞ்சலாறு, சேத்திரபாலபுரம்,  சேத்தூர், முத்தூர், வசிஸ்டாசேரி, கொடவிளாகம் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.


Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் நிறுத்தம்

மயிலாடுதுறை கோட்டத்தில் மின் பராமரிப்பு பணி ஏமாற்று வேலை

மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்தில் கடந்த சில மாதங்களாக மாதாந்திர மின் பராமரிப்பு பணி என்ற பெயரில் மின்னிருத்தம் செய்யப்பட்டுகிறது. ஆனால் அதற்கான பணிகளான மரக்கிளைகள் அகற்றுதல், மற்றும் மின் பாதையில் உள்ள இடையூறுகளை சரி செய்யும் பணியில் ஈடுபடாமல், மாறாக தனியார்களுக்கு அவர்கள் சார்ந்த மின் பணியினை அன்றை தினத்தில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக அன்றைய தினங்களில்  தனியார் மின் சார்ந்த மின்கம்பங்கள் நடுதல், புதிய டிரான்ஸ்ஃபார்மர்கள் அமைத்தல் போன்ற பணிகளில் அதிகாரிகள் மின்வாரிய ஊழியர்களை பயன்படுத்தி வருதாகவும், இதனால் மின்பாதை பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறாமல் மழை போன்ற பேரிடர் காலங்களில் ஆங்காங்கே மின்கம்பங்கள் மீது மரக்கிளைகள் முடிந்து விடுவதும் பழுந்தடைந்த மின்கம்பங்கள் சாய்ந்து விழுவதும், மின்கம்பிகள் வழுதடைந்து அறுந்து விழுவது என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியமான மின் விநியோகம் பல மணி நேரம் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மயிலாடுதுறை கோட்ட மின்வாரியத்தின் மீது குற்றச்சாட்டை தெரிவிக்கின்றன. இதனை வருங்காலங்களில் சரி செய்து, மின் நிறுத்தப்படும் செய்யப்படும் நாளில், தனியார்களுக்கு பணி செய்யாமல், மின்னழுத்தம் செய்யப்பட்ட காரணத்திற்கான பணியினை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பல்கேரியா டூ வைத்தீஸ்வரன் கோவில்: 13 வெளிநாட்டுப் பயணிகள் ஓம் நமச்சிவாய மந்திரம் முழங்கி தியானம்..
பல்கேரியா டூ வைத்தீஸ்வரன் கோவில்:13 வெளிநாட்டுப் பயணிகள் ஓம் நமச்சிவாய மந்திரம் முழங்கி தியானம்..
கும்பத்திலிருந்து மீன ராசிக்கு மாறும் சனிபகவான் : திருநள்ளாறு திருவிழாவிற்கு தயாராகும் காரைக்கால் - ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கும்பத்திலிருந்து மீன ராசிக்கு மாறும் சனிபகவான் : திருநள்ளாறு திருவிழாவிற்கு தயாராகும் காரைக்கால் - ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Embed widget