மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (23.07.2026) : இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு பட்டியல் இதோ..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23.07.2026) பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக உதவி செயற் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக உதவி செயற் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட கடலங்குடி மற்றும் குத்தாலம் ஆகிய முக்கிய துணைமின் நிலையங்களில் இன்று (23.07.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, குறிப்பிட்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் முக்கிய ஊர்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் குத்தாலம் உதவி செயற் பொறியாளர் பொறிஞர். N. அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு தடங்கலற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில், மின்வாரியம் சார்பாக ஒவ்வொரு மாதமும் துணைமின் நிலையங்களில் சுழற்சி முறையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பிகள், மின் மாற்றிகள் (ட்ரான்ஸ்ஃபார்மர்கள்), உயர் அழுத்த மின்பாதைகள் மற்றும் துணைமின் நிலைய கருவிகளில் உள்ள பழுதுகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்படுகின்றன. மேலும், மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசுவதை தவிர்க்கும் வகையில் அவற்றை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

மின் தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்

கடலங்குடி மற்றும் குத்தாலம் துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பின்வரும் ஊர்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் தடை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 * கடலங்குடி

 * வாணாதிராஜபுரம்

 * சோழம்பேட்டை

 * மாப்படுகை

 * கோழிகுத்தி

 * முருகமங்கலம்

 * திருமணஞ்சேரி

 * ஆலங்குடி மாதிரிமங்கலம்

 * தொழுதலாங்குடி

 * சேத்திராபாலபுரம்

 * அஞ்சுவார்தலை

 * வில்லியநல்லூர்

இன்று காலை 9.00 மணிக்கு தொடங்கும் இந்த பராமரிப்பு பணி, மாலை 5.00 மணி வரை இடைவிடாது 8 மணிநேரம் நடைபெறும். பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவடைந்தவுடன் மாலை 5.00 மணிக்கு மேல் மீண்டும் படிப்படியாக மின் விநியோகம் வழக்கம் போல் சீரமைக்கப்படும். மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

மின் தடை காரணமாக பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது அன்றாடப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, குடிநீர் பயன்பாடு, வணிக வளாக இயக்கங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட பிற அத்தியாவசிய பணிகளை மின் தடையின் நேரத்திற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்

பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் மின் கம்பிகளிலோ அல்லது மின் சாதனங்களிலோ பொதுமைகளோ அல்லது திறனற்ற நபர்களோ தொட வேண்டாம் எனவும், மின் தடை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayiladuthurai Power Shutdown (23.07.2026) : இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு பட்டியல் இதோ..!
Mayiladuthurai Power Shutdown (23.07.2026) : இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு பட்டியல் இதோ..!
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! இந்த 5 நாட்களில் இதைச் செய்யாவிட்டால் சிக்கலா?
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! இந்த 5 நாட்களில் இதைச் செய்யாவிட்டால் சிக்கலா?
அரசு வீடு கிடைக்க ஏற்பாடு... அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி ஆறுதல்: சீர்காழியில் தவெகவினர் நெகிழ்ச்சிப் பணி!
அரசு வீடு கிடைக்க ஏற்பாடு... அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி ஆறுதல்: சீர்காழியில் தவெகவினர் நெகிழ்ச்சிப் பணி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Embed widget