மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (03.01.2026) : ஸ்தம்பிக்கும் மயிலாடுதுறை மாவட்டம் - நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் இன்று மின்தடை...!

Mayiladuthurai Power Shutdown 03.01.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்றைய தினம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஜனவரி 3, 2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவி செயற்பொறியாளர்கள் தனித்தனியே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

பராமரிப்பு பணி 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

பொதுமக்களின் வசதிக்காகவும், தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்படும் இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகளால் பாதிக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு.

மின்தடை நேரம்

அனைத்துப் பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் 

ஆச்சாள்புரம் மற்றும் அரசூர் துணை மின் நிலையங்கள் 

* ஆச்சாள்புரம்

* அரசூர்

* மாங்கனம்பட்டு

* தைக்கால்

* கொள்ளிடம்

* ஆணைக்காரன்சத்திரம்

* நல்லூர், 

* நாதல்படுகை

* மகேந்திரப்பள்ளி

* சரஸ்வதிவிளாகம்

* அளக்குடி 

* புளியந்துறை

* பழையார்

* புதுப்பட்டினம்

* மாதானம்

* பழையபாளையம்

* பச்சைபெருமாநல்லூர்

* சீயாளம்

* தாண்டவன்குளம்

* மடவாமேடு

* புத்தூர்

* எருக்கூர்

* மாதிரிவேளூர்

* வடரங்கம்

* அகணி

* குன்னம் 

மயிலாடுதுறை நகர் பேச்சாவடி துணை மின் நிலையம்

* பட்டமங்கலத் தெரு

* ஜி.எச். ரோடு

* திருவாரூர் ரோடு

* கோர்ட் சாலை

* மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

* மூவலூர்

* சித்தர்க்காடு

* அரையபுரம்

* மறையூர்

* கூறைநாடு

* மகாதானத் தெரு

* பெரிய கடைத்தெரு

* பூம்புகார் ரோடு

* தருமபுரம் மெயின் ரோடு 

* தரங்கை சாலை

* வழுவூர்

* எலந்தங்குடி

* கப்பூர்

* வடகரை

* அன்னவாசல்

* இளையனூர் 

* அரங்ககுடி

* செருதியூர்

* குளிச்சார்

* மன்னன்பந்தல் 

 * மங்கநல்லூர்

பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்கள் 

* பாலையூர்

* மேக்கிரிமங்கலம்

* பருத்திக்குடி

* காரனூர்

* நக்கம்பாடி

* மாந்தை

* கங்காதராபுரம்

* தேரழந்தூர்

* கோமல்

* கள்ளிக்காடு

* பெரட்டக்குடி

* கந்தமங்கலம் 

* வடமட்டம்

* காஞ்சிவாய்

* கோனேரிராஜபுரம்

* பழையகூடலூர் 

* கொக்கூர்

* திருவாலங்காடு

* திருவாவடுதுறை

* பேராவூர்

மணக்குடி துணை மின் நிலைய மின் நிறுத்தம் வாபஸ் 

* சேமங்கலம்

* ஆலவேலி

* நத்தம்

* வேப்பங்குளம்

* சாவடி

* உளுத்துக்குப்பை

* மொளையூர் 

* ஆனதாண்டவபுரம்

* மணக்குடி

* கீழிருப்பு

* மாப்படுகை

இன்று மேற்கொள்ள இருந்த மின் நிறுத்தம் சில நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் முக்கிய குறிப்பு

இந்த பராமரிப்புப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிவடையும் பட்சத்தில், மின் விநியோகம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வழங்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், நிர்வாக காரணங்கள் அல்லது அவசரத் தேவைகள் ஏற்பட்டால் மின்தடை செய்யப்படும் தேதியில் மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த மின்தடை அறிவிப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் தங்களது தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் (பொறியாளர் அப்துல் வஹாப் மரக்காயர், பொறியாளர் மூர்த்தி, பொறியாளர் விஜயபாரதி மற்றும் பொறியாளர் ரேணுகா) கேட்டுக்கொண்டுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"சாமி சிலைகளோடு வந்த சொகுசு கார்.." - பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கிய 2 ஐம்பொன் சிலைகள்; பின்னணி என்ன?
பலத்த பாதுகாப்புடன் தயாராகும் வாக்கு எண்ணும் மையம்! மயிலாடுதுறை மாவட்டத்தின் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் எது தெரியுமா..?
பலத்த பாதுகாப்புடன் தயாராகும் வாக்கு எண்ணும் மையம்! மயிலாடுதுறை மாவட்டத்தின் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் எது தெரியுமா..?
தேர்தல் புகாரா? சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி பார்வையாளர்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள்!
தேர்தல் புகாரா? சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி பார்வையாளர்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள்!
1 கோடி வணிகர்களின் வாக்கு யாருக்கு? அதிரடி அறிவிப்பு! தேர்தல் கெடுபிடிக்கு கண்டனம், விக்கிரமராஜா எச்சரிக்கை | வணிகர் சங்க மாநாடு
1 கோடி வணிகர்களின் வாக்கு யாருக்கு தெரியுமா? - தெளிவுபடுத்திய விக்கிரமராஜா..!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance seat allocation : பாஜகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன.? ரெடியான லிஸ்ட்
பாஜகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ்- அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன.? ரெடியான இறுதி லிஸ்ட்
TN Election: ”ஆமா, அதிமுக தொகுதிகளை தான் கேட்கிறோம்” BJP ஓபன் டாக், தாமரை Vs இரட்டை இலை? சிக்குவது யார்?
TN Election: ”ஆமா, அதிமுக தொகுதிகளை தான் கேட்கிறோம்” BJP ஓபன் டாக், தாமரை Vs இரட்டை இலை? சிக்குவது யார்?
Iran War: ”சுயநலம் தான் சார் உலகமே” ஈரானுக்கு வார்னிங், உடனே நிறுத்துங்க - பிஞ்சுகள் செத்தது எதற்காக? மௌனம்?
Iran War: ”சுயநலம் தான் சார் உலகமே” ஈரானுக்கு வார்னிங், உடனே நிறுத்துங்க - பிஞ்சுகள் செத்தது எதற்காக? மௌனம்?
Iran USA War: ”ட்ரம்ப் நாம சொன்னா கேப்பாரா, இனி ஒன்னுமே செய்ய முடியாது” - இலக்கை சொன்ன இஸ்ரேல் பிரதமர்
Iran USA War: ”ட்ரம்ப் நாம சொன்னா கேப்பாரா, இனி ஒன்னுமே செய்ய முடியாது” - இலக்கை சொன்ன இஸ்ரேல் பிரதமர்
TN Election 2026 News LIVE: தமிழ்நாடு யாருக்கு? பரபரக்கும் சட்டமன்ற தேர்தல் களம்- இங்கே உடனடி அப்டேட்
TN Election 2026 News LIVE: தமிழ்நாடு யாருக்கு? பரபரக்கும் சட்டமன்ற தேர்தல் களம்- இங்கே உடனடி அப்டேட்
Hormuz Sea Internet Cable: லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
Crude Oil Price: ஐய்யோ பேச்சே.! போரால் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை; அப்போ பெட்ரோல், டீசல்.?
ஐய்யோ பேச்சே.! போரால் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை; அப்போ பெட்ரோல், டீசல்.?
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
Embed widget