மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (23.09.2025) : மயிலாடுதுறை மின் தடை: இன்று 9 மணி முதல் 5 மணி வரை! உங்க ஏரியா இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

Mayiladuthurai Power Shutdown 23.09.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று  (23.09.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின்நிலையங்கள்

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின்கோட்டத்திற்கு உட்பட்ட பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின்நிலையங்களில் இன்றையதினம் தினம் 23.09.2025 செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மயிலாடுதுறை உதவிசெயற்பொறியாளர் ரேணுகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

பாலையூர் துணை மின்நிலையம் 

 * பருத்திக்குடி

 * காரனூர்

 * நக்கம்பாடி

 * மாந்தை

 * கங்காதாரபுரம்

 * தேரழந்தூர்

 * கோமல்

 * கள்ளிக்காடு

 * பெரட்டக்குடி

 * கந்தமங்கலம்

 * வடமட்டம்

 * காஞ்சிவாய்

 * கோனேரிராஜபுரம்

மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் 

மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்

 * மேக்கிரிமங்கலம்

 * பழையகூடலூர்

 * கொக்கூர்

 * திருவாலங்காடு

 * திருவாவடுதுறை

 * பேராவூர்

மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் 

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் - சடலத்தின் அருகிலேயே மயங்கிக் கிடந்த அதிர்ச்சி..
மயிலாடுதுறையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் - சடலத்தின் அருகிலேயே மயங்கிக் கிடந்த அதிர்ச்சி..
காசிக்கு நிகரான புண்ணிய தீர்த்தம்! ஒரு நாள் மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பு...! 
காசிக்கு நிகரான புண்ணிய தீர்த்தம்! ஒரு நாள் மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பு...! 
வான்வழியே தெரிந்த 'மையிட்ட விரல்'! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வியக்க வைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வான்வழியே தெரிந்த 'மையிட்ட விரல்'! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வியக்க வைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
மயிலாடுதுறையில் வியக்கவைக்கும் வரலாற்று அதிசயம்: விண்கலத் தொழில்நுட்பமா? 2600 டிகிரி வெப்பத்தைத் தாங்கும் 17-ஆம் நூற்றாண்டு குர்ஆன் பெட்டி..! 
மயிலாடுதுறையில் வியக்கவைக்கும் வரலாற்று அதிசயம்: விண்கலத் தொழில்நுட்பமா? 2600 டிகிரி வெப்பத்தைத் தாங்கும் 17-ஆம் நூற்றாண்டு குர்ஆன் பெட்டி..! 
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Rejects Trump's Offers: “உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
“உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
Thirumavalavan Speech: “போராடி தான் தொகுதி வாங்க வேண்டியிருக்கு“; நேரலையில் தொண்டர்களிடம் பேசிய திருமாவளவன்
“போராடி தான் தொகுதி வாங்க வேண்டியிருக்கு“; நேரலையில் தொண்டர்களிடம் பேசிய திருமாவளவன்
Air India: தவறான விமானம், டேக்-ஆஃப் செய்த ஏர் இந்தியா, 4 மணி நேரம் கழித்து வானிலேயே U-டர்ன் - குழம்பிய பயணிகள்
Air India: தவறான விமானம், டேக்-ஆஃப் செய்த ஏர் இந்தியா, 4 மணி நேரம் கழித்து வானிலேயே U-டர்ன் - குழம்பிய பயணிகள்
GOLD SILVER RATE Mar. 21st: அடேங்கப்பா.! தங்கம் இப்படி அதிரடி காட்டிடுச்சே.! ஒரே நாள்ல இவ்ளோ விலை குறைவா.? இன்று எவ்வளவு.?
அடேங்கப்பா.! தங்கம் இப்படி அதிரடி காட்டிடுச்சே.! ஒரே நாள்ல இவ்ளோ விலை குறைவா.? இன்று எவ்வளவு.?
Trump Iran War: ”போரை முடிச்சுக்கலாம்னு இருக்கேன்” ஈரான் எண்ணெயை கூட வித்துக்கலாம் - ட்ரம்ப் அறிவிப்பு
Trump Iran War: ”போரை முடிச்சுக்கலாம்னு இருக்கேன்” ஈரான் எண்ணெயை கூட வித்துக்கலாம் - ட்ரம்ப் அறிவிப்பு
Tata Cars Price Hike 2026: நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
Best Milage Cars: பெட்ரோல் விலை கூடிடுமோனு பயமா இருக்கா.? அப்போ, நல்ல மைலேஜ் தரும் கார வாங்குங்க; லிஸ்ட் இதோ
பெட்ரோல் விலை கூடிடுமோனு பயமா இருக்கா.? அப்போ, நல்ல மைலேஜ் தரும் கார வாங்குங்க; லிஸ்ட் இதோ
Skoda Kushaq Facelift: குஷக் ஃபேஸ்லிஃப்ட்.. மசாஜ் சீட், 8 ஸ்பீட் கியர்பாக்ஸ், டிசைன் அப்க்ரேட் - விலைக்கு வொர்த்தா?
Skoda Kushaq Facelift: குஷக் ஃபேஸ்லிஃப்ட்.. மசாஜ் சீட், 8 ஸ்பீட் கியர்பாக்ஸ், டிசைன் அப்க்ரேட் - விலைக்கு வொர்த்தா?
Embed widget