மேலும் அறிய

இறப்பிலும் இணைப்பிரியா கணவன், மனைவி - மயிலாடுதுறையில் சோகம்

மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனமொத்து வாழ்ந்த வயோதிக தம்பதியினர் இறப்பிலும் ஒன்றாக இணைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கிராமத்தில் ஒரே நாளில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மனைவி இறந்த நிலையில், துக்கம் தாளாமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.s

இறப்பில் இணைந்த தம்பதியர் 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணக்குடி நடுத்தெருவில் வசித்தவர்கள் வயது முதிர்ந்த 86 வயதான கலியபெருமாள் அவரது மனைவி 71 வயதான வேம்பு தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் 4 மகள்கள். ஒரு மகன் இறந்துவிட்ட நிலையில், கூலி வேலை செய்யும் மூத்த மகன் ரவியுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் உடல் நல குறைவு ஏற்பட்ட வேம்பு நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். 


இறப்பிலும் இணைப்பிரியா கணவன், மனைவி - மயிலாடுதுறையில் சோகம்

மனைவி இறப்பை கேட்டு கணவர் உயிரிழப்பு 

மனைவி இறந்த தூக்கம் தாழாமல் வேதனையில் படுத்திருந்த கணவர் கலியபெருமாள் எழுந்திருக்கவில்லை. இரவு 12 மணிக்கு கலியபெருமாளும் உயிரிழந்தது தெரிய வந்தது. ஒரே நாளில் மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த வயது முதிர்ந்த தம்பதிகளுக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இருவரையும் ஒரே நேரத்தில் இடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனம் செய்தனர்.

சோகத்தை பகிர்ந்த உறவினர்கள் 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த தம்பதியினருக்கு திருமண நடைபெற்று 50 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையின் அடையாளமாக ஆறு பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடனும், அதீத பாசத்துடனும் இருந்து வந்துள்ளனர். திருமண ஆன நாள் முதல் இதுநாள் வரை இருவருக்கும் இடையே பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் ஏதும் வந்தது கிடையாது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


இறப்பிலும் இணைப்பிரியா கணவன், மனைவி - மயிலாடுதுறையில் சோகம்

அந்த அளவுக்கு இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது மனைவி பிரிந்த துக்கம் தாங்காமல் அவரது கணவரும் உயிரிழந்துள்ளார். கணவர் மனைவி இருவரின் இறப்பு செய்தி கேட்டு கேட்பவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெகிழ்ச்சியும், வயோதிக தம்பதியினர் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
போலீஸ் சோதனையில் நுழைந்த 'ஆட்சியரின்' கார்... மயிலாடுதுறை கொத்தத்தெருவில் நடந்தது என்ன?
போலீஸ் சோதனையில் நுழைந்த 'ஆட்சியரின்' கார்... மயிலாடுதுறை கொத்தத்தெருவில் நடந்தது என்ன?
திடீரென நுழைந்த 'அருள் பிரியா' டீம்.. கதிகலங்கி நின்ற அதிகாரிகள்: மயிலாடுதுறை நகராட்சியில் நடந்த 'பகீர்' ஆபரேஷன்!
திடீரென நுழைந்த 'அருள் பிரியா' டீம்.. கதிகலங்கி நின்ற அதிகாரிகள்: மயிலாடுதுறை நகராட்சியில் நடந்த 'பகீர்' ஆபரேஷன்!
ஓட்டுப்போட ஆசையா விண்ணப்பிச்ச மக்களுக்கு இப்படியா துரோகம் பண்ணுவீங்க? சீர்காழி தாலுகா அலுவலக குப்பையில் காத்திருந்த பேரதிர்ச்சி!
ஓட்டுப்போட ஆசையா விண்ணப்பிச்ச மக்களுக்கு இப்படியா துரோகம் பண்ணுவீங்க? சீர்காழி தாலுகா அலுவலக குப்பையில் காத்திருந்த பேரதிர்ச்சி!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Embed widget