மேலும் அறிய

வெயிலின் தாக்கத்தை தணிக்க தொடங்கியது தர்பூசணி சீசன் : தேனியில் களைகட்டும் விளைச்சல்

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் தேனி மாவட்டம் முழுவதிலும் தர்பூசணி விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் எட்டிப்பார்க்கத் தொடங்கி உள்ளது. மார்ச் மாத இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மே மாதத்தில் உச்சம் தொட்டு ஜூன் மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் தணிவது வழக்கமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் இளநீர், பழச்சாறு, தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை மூலம் உடலை குளிர்வித்து கொள்வது மக்களின் வழக்கமாக உள்ளது.  

வெயிலின் தாக்கத்தை தணிக்க தொடங்கியது தர்பூசணி சீசன் : தேனியில் களைகட்டும் விளைச்சல்

இந்த சமயத்தில் தர்பூசணி மற்றும் இதர நீர் பழங்களின் விற்பனை அதிகரித்தாலும் தற்போதே தேனி மாவட்டத்தில் தர்பூசணி விற்பனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஏப்ரல், மே மாதங்களுக்கு முன்பே மார்ச் (தற்போது )மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மதிய வேளைகளில் கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் கம்பம் சின்னமனூர், கூடலூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில்  தர்பூசணி விற்பனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், தர்பூசணி வியாபாரிகள் சாலை ஓரங்களில் கடைகளை போட்டு வியாபாரம் நடத்தி வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தை தணிக்க தொடங்கியது தர்பூசணி சீசன் : தேனியில் களைகட்டும் விளைச்சல்

தர்பூசணி வியாபாரிகள் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து  தர்பூசணி இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். கிலோ 15 ரூபாய்க்கும், மொத்தமாக விற்கும்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக கூறுகின்றனர். சில்லரை விற்பனையில் ஒரு பீஸ் தண்ணீர் பழம் 10 ரூபாய்க்கு  விற்பனை ஆவதாகவும் கூறுகின்றனர்.

தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் , தர்பூசணி விற்பனை கம்பம் சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூடு பிடித்துள்ளது என்கின்றனர் தர்ப்பூசணி வியாபாரிகள். கம்பம் பகுதியில் சாலையோர கடை நடத்துபவர்கள் கூறுகையில், " நீர்ச்சத்து மற்றும் அதிக பயன் கொண்ட தர்பூசணி விற்பனை அதிகமாகவே நடைபெறுகிறது. திண்டிவனம் பகுதியில் இருந்து தர்பூசணி பழங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறோம்.

வெயிலின் தாக்கத்தை தணிக்க தொடங்கியது தர்பூசணி சீசன் : தேனியில் களைகட்டும் விளைச்சல்

தர்பூசணி விலை பொதுவாக ஒரு டன் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை  பழத்தின் தரத்திற்கேற்ப விற்பனையாகும். ஆனால் தற்போது வரத்து குறைந்துள்ளதால் ஒரு டன் 12,000 முதல் 14, 000 வரை விற்பனையாகிறது. பழங்களை லாரியில் ஏற்றி விற்பனை செய்யும் எடுத்துக்கொண்டு வருவதற்கான டீசல் செலவும் அதிகரித்து காணப்படுவதால் பழங்களின் விலை சற்று உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்த இருந்தாலும், மக்களின் தேவைக்கேற்ப வட மாவட்டங்களிலிருந்து பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு தான் வருகிறது. பழங்களின் வரத்து அதிகரித்தால் தொடர்ந்து சில்லரை விற்பனை காண விலையும் குறையும்" என்றார்.

Keezhadi Excavation | கீழடி : 8-ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் கிடைத்த மண்பானை.. தோண்டத் தோண்ட கிடைக்கும் அற்புதம்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget