மேலும் அறிய

சிவகங்கை சுற்றுச்சாலை: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு.. விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு - கடைசி தேதி & விவரங்கள் இதோ!

ஆவணங்களை பரிசீலனை செய்து இழப்பீட்டுத்தொகையை உரிய நில உரிமையாளர்களுக்கு விரைந்து வழங்கிட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

நேரில் ஆஜராகி இழப்பீட்டுத்தொகை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று இவ்வறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.   

உரிமையாளர்கள், பட்டாதாரர்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் மற்றும் வட்டம், காஞ்சிரங்கால், சூரக்குளம், பையூர் பிள்ளைவயல், ஆலங்குளம் மற்றும் கீழக்கண்டனி ஆகிய வருவாய் கிராமங்களில் தமிழக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிவகங்கை சுற்றுச்சாலை அமைக்கும் பணிக்காக தனியார் நிலங்களை கையகப்படுத்தியும், கையப்படுத்தப்பட்டுள்ள நிலங்களின் உரிமையாளர்கள், பட்டாதாரர்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு உத்தரவு

இந்நேர்வில் இதுநாள் வரையிலும் இழப்பீட்டுத்தொகை பெற இயலாத, வழங்கிட இயலாத இனங்களுக் குண்டான கொடுபடா தொகையினை உரிய விசாரணை மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை உரிய நில உரிமையாளர்களுக்கு விரைந்து வழங்கிட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேதிகள் என்ன?

அரசு உத்தரவின் அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீட்டுத்தொகை கிடைக்கப்பெறாத நில உரிமையாளர், பட்டாதாரர்கள் உரிய ஆவணங்களுடன் எதிர்வரும் 24.02.2026 அன்று காஞ்சிரங்கால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், 25.02.2026 அன்று பையூர் பிள்ளைவயல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், 26.02.2026 அன்று ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், 27.02.2026 அன்று கீழக்கண்டனி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் நேரில் ஆஜராகி இழப்பீட்டுத்தொகை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று இவ்வறிவிப்பின் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ​

தலைப்பு செய்திகள்

மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Embed widget