மேலும் அறிய

கனவு நினைவாகுமா? வீடு கட்டுவதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நடுத்தர குடும்பத்தினர் காரணம் என்ன?

கட்டுமான பொருட்களின் கடுமையான விலையேற்றத்தால் முடங்கிப்போன கட்டுமான பணிகள், கட்டுமான பொருட்கள் உட்பட பல்வேறு விலையேற்றத்தின் எதிரொலியால் திணறி வருகிறார்கள் பொதுமக்கள்.

வீடு கட்டிப்பார், கல்யாணம் செஞ்சு பாருன்னு ஒரு பழமொழி இருக்கு, இரண்டுமே கடினம் என்பர், ஆனால் தற்போது இருக்கும் இரண்டுமே சவாலான ஒன்றாக உள்ளது நடுத்தர குடும்பத்தினருக்கு. பொருளாதார நெருக்கடி நிலையில் கூட்டம் கூட்டாமல் கோவிலில் சிம்பிளா  கல்யாணம் கூட செஞ்சிடலாம் போல, வீடு கட்ட முடியாதுனு சொந்த  வீடு கட்டும் கனவில் இருக்கும் குறிப்பாக நடுத்தர குடும்பத்தினரின்  வீடு கட்டும் கனவு கனவாக மட்டுமே இருக்கும் என்று கலங்குகின்றனர். 

கனவு நினைவாகுமா? வீடு கட்டுவதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நடுத்தர குடும்பத்தினர் காரணம் என்ன?

இதற்கு எடுத்துக்காட்டாக  தமிழக , கேரள இரு மாநில எல்லையோர பகுதிகள் என்பதாலும் இயற்கை எழில்மிகு பகுதி என்பதாலும் தேனி மாவட்ட எல்லையோர பகுதிகளில் வீட்டடி மனைகள்  கடந்த ஓராண்டுக்குள்  விலை பல மடங்கு கடுமையான ஏற்றம் கண்டுள்ளது. விலை அதிகமாக இருந்த சூழலிலும் வீட்டடி மனைகள் வாங்கியவர்கள் தற்போது அதில் வீடு கட்டும் பணியை நினைத்து திணறி வருகின்றனர். கட்டுமானப் பொருட்கள் கடுமையான விலை ஏற்றத்தால் கண் கலங்கி நிற்கின்றனர் .

 தமிழக ,கேரள எல்லை மாவட்டமான தேனி மாவட்டம் உள்ளது. தமிழகத்திலிருந்து குறிப்பாக தேனி மாவட்டத்திலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் கேரள மாநிலத்திற்கு கட்டுமானப் பொருட்களான ஜல்லி, செங்கற்கள், எம்சாண்ட் என ஏற்றுமதி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலின் விலையேற்றம் ஆட்கள் பற்றாக்குறை மேலும் கட்டுமான பொருட்களின் விலைகள் கடுமையாக ஏற்றம்  என பல்வேறு விதிமுறைகளால்  தற்போது கட்டுமான பணிகள் குறைந்துள்ளது.

கனவு நினைவாகுமா? வீடு கட்டுவதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நடுத்தர குடும்பத்தினர் காரணம் என்ன?

இரு மாநில எல்லைப்பகுதியான தேனி மாவட்டத்தில் உள்ளூரிலேயே கட்டுமான பணிகள் நடைபெறாமல் வெகுவாக குறைந்துள்ளது. கட்டுமான பொருட்களான செங்கற்கள் கடந்த 2019 முதல் 2020-ஆம் ஆண்டு வரை ஒரு செங்கல்லின் விலை 3.50 ரூபாய் முதல் 4.50 ரூபாயாக இருந்தது, தற்போது 2023 முதல் 2025ஆம் ஆண்டு 6.50 ருபாய் முதல் 9 ருபாய் வரையில் செங்கற்கள் கடுமையாக விலையேற்றம் கண்டுள்ளது.

அதேபோல ஜல்லி கற்கள் ஒரு யூனிட் லோடு 2019 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 2000 ரூபாயாக இருந்தது தற்போது 6000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இப்படி கட்டுமான பொருட்களுக்கு தேவையான ஒவ்வொரு பொருட்களிலிருந்து கடுமையான விலை ஏற்றம் கண்டுள்ளது. விலையேற்றத்திற்கு முன்பு எடுத்துக்காட்டாக ஒரு வீடு கட்ட ஐந்து லட்சம் ரூபாய்க்கு முடிக்கப்படவேண்டிய வீடு தற்போது ஒரு மடங்கு கூடிய நிலையில் 10 லட்ச ரூபாய் இருந்தால்தான் வீடு கட்டி முடிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் சொந்த வீடு கட்டுவது கனவாக மட்டுமே இருக்குமோ என்ற அச்சத்தில் பல தரப்பினர் கவலை அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget