மேலும் அறிய

Railway | மதுரையில் இருந்து காசிக்கு சுற்றுலா ரயில் ஏற்பாடு - ஏப்.28ஆம் தேதி புறப்படுகிறது

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த கோடை கால சுற்றுலாவில் குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா  கழகம் மதுரையிலிருந்து திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக காசி மாநகரத்திற்கு ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருக்கிறது. இந்த சுற்றுலா  ரயில் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று அதிகாலை மதுரையிலிருந்து புறப்பட இருக்கிறது.

Railway | மதுரையில் இருந்து காசிக்கு சுற்றுலா ரயில் ஏற்பாடு - ஏப்.28ஆம் தேதி புறப்படுகிறது
 
தமிழ் புத்தாண்டில் சித்திரையில் வரும் அமாவாசை அன்று கயாவில் முன்னோர்களுக்கு சிறப்பு தர்ப்பணம் செய்யவும், காசியில் கங்கா ஸ்நானம் செய்து ஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ அன்னபூரணி தெய்வங்களையும் தரிசனம் செய்து, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, அட்சய திரிதியை அன்று ஹரித்வாரில் கங்கையில் நீராடி, மானச தேவியை தரிசித்து, ஆக்ரா தாஜ்மஹால், மதுரா கிருஷ்ண ஜென்மபூமி, புதுடெல்லி நகர் ஆகியவற்றை சுற்றிப் பார்த்து திரும்ப வரும் வழியில் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராமானுஜர் சமத்துவ சிலையையும் தரிசித்து வரும்படி சுற்றுலா பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

Railway | மதுரையில் இருந்து காசிக்கு சுற்றுலா ரயில் ஏற்பாடு - ஏப்.28ஆம் தேதி புறப்படுகிறது
 
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த கோடை கால சுற்றுலாவில் குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. மேலும் சுற்றுலா தலங்களில் குளிர்சாதன அறைகளும் தேவைக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்த 11 நாள் சுற்றுலாவுக்கு கட்டணமாக அளிக்கப்படும் வசதிகளுக்கு ஏற்ப ரூபாய் 19,900, 26,500 மற்றும் 36,900 வசூலிக்கப்படுகிறது. இதில் பயணக்கட்டணம், தென்னிந்திய சைவ உணவு தங்கும் வசதி, உள்ளூர் பேருந்து வசதி ஆகியவை அடங்கும். இந்த சுற்றுலாவிற்கு மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல். டி. சி. (Leave Travel Concession) வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சுற்றுலா பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள 9003140714 & 8287932122 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். www.irctctourism.com என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
 
தலைப்பு செய்திகள்

மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Embed widget