மேலும் அறிய

வடகிழக்கு பருவமழை எதிரொலி - தேனியில் பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சி

’’சில நாட்களுக்கு முன்பு கிலோ 40 ரூபாய்க்கு விற்ற கருப்பு பன்னீர் திராட்சை இன்று கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை’’

தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமான தேனி மாவட்டத்தில் நெல், திராட்சை, தென்னை, வாழை என அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வரும் வேளாண் பகுதியாக விளங்குகிறது. கம்பமும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூடலூர் சுருளிப்பட்டி காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் மட்டுமல்லாமல் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எந்த கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையும் மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை தற்போது விவசாயம் செய்யப்பட்டு விளைச்சலும் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் வியாபாரம் இன்மையாலும் விலை இன்மையாலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகின்றனர் - தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப்ரியா

வடகிழக்கு பருவமழை எதிரொலி - தேனியில் பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சி

வரும் ஜனவரி 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் பனங்கள் இறக்கும் போராட்டம்

இந்த பகுதியில் விளையும்  கருப்பு பன்னீர் திராட்சை பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால், அதிக அளவில் கேரளாவுக்கு திராட்சை ஏற்றுமதியும் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த மாதம் வரை விளைச்சலும் இருந்து அதிக விலையும் போன திராட்சை தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை எதிரொலியால் விலை போகாமல் கொள்முதல் செய்ய ஆளில்லாமல் திராட்சை பறிக்காமல் செடியிலேயே விடவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை எதிரொலி - தேனியில் பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சி

பியூட்டி பார்லர் வந்த ப்ளஸ் 2 மாணவிக்கு பாலியல் சீண்டல்: 4 பேர் கைது; டார்ஜிலிங் பெண் தலைமறைவு!

இங்கு விளையும் திராட்சைகள் அதிகளவில் கேரளாவிற்கு ஏற்றுமதியும் செய்யப்படும். கேரளாவில் வடகிழக்கு பருவமழை ஆரம்பத்திலேயே அதிக மழை பொழிவால் திராட்சை கேரளாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலையலும் கேரள வியாபாரிகள் வருகை குறைவாலும் திராட்சை தேக்கம் அடைந்துள்ளதால் விளைச்சல் இருந்தும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 40 ரூபாய்க்கு விற்ற கருப்பு பன்னீர் திராட்சை இன்று கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
Embed widget