மேலும் அறிய

நாளை முதல் நேரம் மாற்றத்தில் மதுரை - தேனி புதிய ரயில் சேவை! விவரம்!

மதுரை , தேனி இடையிலான ரயில் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரம் மாற்றம் நாளை முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை - போடி ரயில் நிலையம் வரையிலான 90 கிலோ மீட்டர் தூரம் உள்ள மீட்டர் கேஜ் இருப்பு பாதையை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2011-ஆம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆரம்பம் முதலே, நிதி ஒதுக்கீடு பிரச்சனை காரணமாக பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தன. இந்த வழித்தடத்தில் ரயில் சேவை இல்லாததால் மதுரை - தேனி மாவட்ட வணிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் என பலர் பாதிக்கப்பட்டனர்.


நாளை முதல் நேரம் மாற்றத்தில் மதுரை - தேனி புதிய ரயில் சேவை! விவரம்!

பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. அதன் விளைவாக மதுரை - உசிலம்பட்டி, பின்னர் உசிலம்பட்டி - ஆண்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி - தேனி என மூன்று கட்டமாக பணிகள் முடிக்கப்பட்டு ஒருவழியாக சோதனை ஓட்டம் நிறைவடைந்தது.  மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான  மதுரை , தேனி ரயில் சேவையை கடந்த 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து துவக்கி வைத்தார். மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி வேறுபாடியின்றி கொட்டும் மழையிலும் இருமாவட்ட மக்கள் திரண்டு ரயிலில் உற்சாகமாக பயணம் செய்தனர்.

 

நாளை முதல் நேரம் மாற்றத்தில் மதுரை - தேனி புதிய ரயில் சேவை! விவரம்!

மதுரை - தேனி ரயில் தற்போதுள்ள நேர அட்டவணை

மே 27-ம் தேதி        முதல் 12 பெட்டிகளுடன் காலை 8:30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில்       இருந்து புறப்படும் ரயில், வடபழஞ்சி நிறுத்தத்தில் 8.45-க்கும், உசிலம்பட்டியில் 9.05-க்கும்,   ஆண்டிபட்டியில் 9.20-க்கும் இறுதியாக தேனியை காலை 9.35-க்கு     சென்றடைகிறது.             மறுமார்க்கத்தில் தேனியில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு ஆண்டிபட்டியில் 6.30 மணிக்கும், உசிலம்பட்டியில் 6.45 மணிக்கும் வந்து இறுதியாக மதுரை ரயில் நிலையத்திற்கு இரவு 7.35 மணிக்கு சென்றடைகிறது.

மதுரை - தேனி ரயில் புதிய நேர அட்டவணை

புதிய அட்டவணைப்படி      மதுரை - தேனி விரைவு ரயில் எண் (06701) மதுரையில் இருந்து        காலை 08:05 மணிக்கு புறப்பட்டு 8.20க்கு மணிக்கு வடபழஞ்சி,      8.53 மணிக்கு உசிலம்பட்டி, 9.15க்கு ஆண்டிப்பட்டி என இறுதியாக காலை 09.35 மணிக்கு தேனி சென்றடையும்.  மறு மார்க்கத்தில் தேனி - மதுரை முன்பதில்லாத விரைவு ரயில் எண் (06702) தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு 6.34க்கு ஆண்டிப்பட்டி, 6.54 மணிக்கு உசிலம்பட்டி, 7.29 மணிக்கு வடபழஞ்சி என 7.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடைகிறது. இந்த புதிய நேர அட்டவணை ஜூன் 1(புதன்கிழமை) முதல் அமலுக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget