மேலும் அறிய

மதுரை கூடலழகர் கோயில்: கழிவுநீரில் தத்தளிக்கும் பக்தர்கள்; மாநகராட்சிக்கு கோரிக்கை!

கோயில் சுற்றுவட்டாரத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் சுற்றுவட்டாரத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் – பக்தர்கள் அவதி.

 
கூடலழகர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று
 
மதுரையில் பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான இன்று (03.10.2026), கூடலழகர் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை பிரச்னையால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
 
பாதாள சாக்கடை மூடிகளிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஓடியதால் அவதி
 
கோயிலைச் சுற்றியுள்ள நடைபாதைகளில் பத்துக்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை மூடிகளிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஓடியதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதுடன் சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் முகம் சுளிக்கும் சூழல் நிலவியது. புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அதிகளவில் பக்தர்கள் வரும் நிலையில், பாதாள சாக்கடை பிரச்னையை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து, கோயில் சுற்றுவட்டாரத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

செக்காணூரணி மரணம்: சிபிசிஐடி பிடியில் 6 காவலர்கள்; 10 மணி நேர துருவல்!
செக்காணூரணி மரணம்: சிபிசிஐடி பிடியில் 6 காவலர்கள்; 10 மணி நேர துருவல்!
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது; 11.7 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு!
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது; 11.7 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு!
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் மதுரைக்கு அழைத்துவரப்பட்டார் !
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் மதுரைக்கு அழைத்துவரப்பட்டார் !
செக்கானூரணி காவல் நிலைய மரணம்: சிசிடிவி பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
செக்கானூரணி காவல் நிலைய மரணம்: சிசிடிவி பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Embed widget