மேலும் அறிய

மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை தொடக்கம்: 3 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்!

வேலை வாய்ப்பு பட்டய படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் பொறியியல் கல்லூரிகளில் (பி,இ) நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெறலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.2026 மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க 25.05.2026 கடைசி நாளாகும்.

 
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி
 
மதுரை, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி 1946-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி தன்னாட்சி (Autonomous) பெற்ற பயிலகமாகும். இக்கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் (தமிழ், ஆங்கிலம்), மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இன்ஜினியரிங், (தமிழ், ஆங்கிலம்). பிளாஸ்டிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, பாலிமர் டெக்னாலஜி, வெப் டிசைனிங், லாஜிஸ்டிஸ் போன்ற முழுநேர இன்ஜினியரிங் டிப்ளமோ பட்டயப்படிப்புகள் (Full Time Diploma) உள்ளன.
 
விண்ணப்பிக்க 25.05.2026 கடைசி நாளாகும்.
 
இந்த வருடம் முதல் இக்கல்லூரியில் Digital Manufacturing, Robotics and Automation மற்றும் Printing and Packaging Technology ஆகிய மூன்று புதிய பாடப்பிரிவுகள் துவங்க இருக்கிறது. மேலும் மாலை நேரத்தில் நடைபெறும் சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பகுதிநேர டிப்ளமோ படிப்புகள் (Part Time Diploma) உள்ளன. முழு நேர டிப்ளமோ படிக்க கல்விக்கட்டணம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2200- மட்டுமே. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் முதல் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம். 12 ம் வகுப்பில் Commerce உட்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி மாணவ மாணவிகள், 10-ம் வகுப்பு + ITI (2 ஆண்டுகள்) தேர்ச்சி பெற்ற மாணவ,  மாணவிகள் நேரடியாக இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம். தற்போது 2026-27ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பட்டயப்படிப்பில் (முழுநேரம் மற்றும் பகுதிநேரம்) சேருவதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.2026 மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க 25.05.2026 கடைசி நாளாகும்.
 
முழு விவரம்
 
எனவே, இக்கல்லூரியில் சேர்ந்து பயில விரும்பும் மாணவ, மாணவிகள் https://www.tnpoly.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்க இயலாதவர்கள் சான்றிதழ்களுடன் இக்கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ,150- மட்டுமே. (SC / ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை).
 
இக்கல்லூரியில் சேரும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் விவரம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10, 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள், மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் "தமிழ்ப்புதல்வன்" மற்றும் "புதுமைப்பெண்" திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1000- நிதி உதவித் தொகை தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட மிகக் குறைந்த கல்விக் கட்டணம் (ஆண்டுக்கு ரூ.2200-க்குள்) பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர், சிறுபான்மையினர், ஆதி திராவிடர், பழங்குடி இனத்தவர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு Pragathi உதவித்தொகை ஆண்டுதோறும் ரூ.50,000- தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு Saksham உதவித்தொகை ஆண்டுதோறும் ரூ.50,000- கட்டணமில்லா பேருந்து பயணச்சீட்டு இரயில் பயண கட்டணச் சலுகை பட்டய படிப்பு நிறைவு செய்யும் மாணவ, மாணவியர்களுக்கு வளாகத் தேர்வு (Campus Interview) மூலம் வேலை வாய்ப்பு பட்டய படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் பொறியியல் கல்லூரிகளில் (பி,இ) நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெறலாம். மேலும் விபரங்களுக்கு இக்கல்லூரி அலுவலக தொலைபேசி எண்.0452-2673631-ஐ தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
100 கோடி பழனி மடம் நில மோசடி: ஏஐஜி தலைமையில் தீவிர விசாரணை! நடந்தது என்ன?
100 கோடி பழனி மடம் நில மோசடி: ஏஐஜி தலைமையில் தீவிர விசாரணை! நடந்தது என்ன?
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Embed widget