மேலும் அறிய

மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... யார் இந்த சித்தார்த் போகர்னா - முழு விவரம் !

சித்தார்த் போகர்னா, (UPSC) நடத்திய குடிமைப் பணிகள் தேர்வு (Civil Services Examination – 2024)-இல் அகில இந்திய அளவில் 216-வது இடம் (All India Rank – 216) பெற்று இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வாகியுள்ளார்.

மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர் (பயிற்சி) சித்தார்த் போகர்னா, பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய உதவி ஆட்சியர் (பயிற்சி)
 
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.சித்தார்த் போகர்னா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.06.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசின் பொதுத்துறையின் அரசாணையின்படி, இந்திய ஆட்சிப்பணியின் (IAS) 2025 ஆம் ஆண்டு பயிற்சி அலுவலரான திரு.சித்தார்த் போகர்னா, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட நிர்வாகப் பயிற்சிக்காக மதுரை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அகில இந்திய அளவில் 216-வது இடம் 
 
சித்தார்த் போகர்னா, இ.ஆ.ப., அவர்கள், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய குடிமைப் பணிகள் தேர்வு (Civil Services Examination – 2024)-இல் அகில இந்திய அளவில் 216-வது இடம் (All India Rank – 216) பெற்று இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வாகியுள்ளார். மாவட்டப் பயிற்சியின் முதல் நாளான இன்று (04.06.2026), அவர் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
 
இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களுக்கான மாவட்டப் பயிற்சி
 
இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களுக்கான மாவட்டப் பயிற்சி என்பது அவர்களின் நிர்வாக வாழ்க்கையின் முக்கியமான கட்டமாகும். அதன் அடிப்படையில், மாவட்ட வருவாய் நிர்வாகம், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி அமைப்புகள், சமூக நலத் திட்டங்கள், பேரிடர் மேலாண்மை, நில நிர்வாகம், சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு, தேர்தல் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நேரடி கள அனுபவம் மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. 

Advertisement

தலைப்பு செய்திகள்

த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget