மேலும் அறிய

மதுரை வேலைவாய்ப்பு: போலி அறிவிப்பால் ஏமாற வேண்டாம்... மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை !

போலி செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்ட, ஊராட்சி ஒன்றிய காலிப்பணியிடங்கள் தொடர்பான போலியான செய்தி குறித்து மாவட்ட நிர்வாகம்  எச்சரிக்கை மற்றும் விளக்கம்.

நாளிதழ்களில் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 
 
மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களால் (வ.ஊ) கடந்த 11.09.2026 அன்று நாளிதழ்களில் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 
 
அதன் விவரம்: உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்:  ஓட்டுநர் (1 பணியிடம்) எழுத்தர் (1 பணியிடம்) 
 தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்: அலுவலக உதவியாளர் (1 பணியிடம்) – திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்: அலுவலக உதவியாளர் (1 பணியிடம்) 
 
போலி செய்தி குறித்த எச்சரிக்கை:
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குநர், திட்ட இயக்குநர் பெயரில் போலியான செய்தி நறுக்கு (Fake Press Cutting) ஒன்று மேற்கண்ட நான்கு பணியிடங்களையும் ஒன்றிணைத்து ஒரே விளம்பரமாக (Single Advertisement),  உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வயது வரம்பு தவறாகக் குறிப்பிடப்பட்டும், சட்டப்படியான இன சுழற்சி (Roster System) முறை விடுபட்டும், நாளிதழில் வெளியானது போன்று சித்தரிக்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
 
பொதுமக்கள் கவனத்திற்கு:
 
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான போலி செய்தியாகும். இத்தகைய தவறான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் மற்றும் வேலைநாடுநர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளின்படி வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரங்களை மட்டுமே கருத்தில் கொள்ளுமாறும், போலி செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது !
மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது !
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
பழனி முருகன் கோயிலில் மகா தீபம் ஏற்றம்! சொக்கப்பனை கொளுத்தி பக்தர்கள் அரோகரா முழக்கம்!
பழனி முருகன் கோயிலில் மகா தீபம் ஏற்றம்! சொக்கப்பனை கொளுத்தி பக்தர்கள் அரோகரா முழக்கம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Embed widget