மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! திருச்சி செல்லும் ரயில்களில் மாற்றம்

திருச்சியில் இருந்து திண்டுக்கல், மதுரை வழியாக செல்லக் கூடிய சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் , மதுரை வழியாக செல்லக்கூடிய சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! திருச்சி செல்லும் ரயில்களில் மாற்றம்

மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (16848): ஜூலை 18-ந் தேதி முதல் ஜூலை 22-ந் தேதி வரை கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக இயக்கப்படமாட்டாது. இதற்கு மாற்றாக விருதுநகரில் இருந்து மானாமதுரை- காரைக்குடி வழியாக திருச்சியை சென்றடையும்.

கன்னியாகுமரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் (12666): ஜூலை 19-ந் தேதியில் இருந்து இந்த ரயிலும் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை- மானாமதுரை- சிவகங்கை- காரைக்குடி வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்; திருமங்கலம்- மதுரை- திண்டுக்கல் வழியாக செல்லாது.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16128): ஜூலை 17-ந் தேதி முதல் ஜூலை 21-ந் தேதி வரை விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக திருச்சி சென்றடையும்; மதுரை- திண்டுக்கல் பாதையில் செல்லாது.

வைஷ்ணோ தேவி கத்ராவில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (16788) ஜூலை 17-ந் தேதியில் இருந்து திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும்; திண்டுக்கல்- மதுரை வழியாக செல்லாது.

கன்னியாகுமரி- ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229): ஜூலை 18-ந் தேதி காலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அருப்புக்கோட்டை- மானாமதுரை- காரைக்குடி வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்; மதுரை- திண்டுக்கல் வழியாக செல்லாது.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! திருச்சி செல்லும் ரயில்களில் மாற்றம்

மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ்(16352): ஜூலை 20-ந் தேதி காலை 6.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு விருதுநகர்- அருப்புக்கோட்டை- காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்; மதுரை- திண்டுக்கல் வழியாக செல்லாது.

மதுரையில் இருந்து ஜூலை 16-ந் தேதி காலை 10.40 மணிக்கு புறப்படும் கச்சிகுடா சிறப்பு கட்டண ரயில் (07192) பகல் 12 மணிக்கு புறப்படும்.

ஜூலை 18-ந் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சரளப்பள்ளி செல்லும் 07696 சிறப்பு கட்டண ரயில் காலை 9.10 மணிக்கு பதிலாக இரவு 9 மணிக்கு புறப்படும்.

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget