மேலும் அறிய

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் இறங்குதளம் - வான்வெளி தொழில்நுட்ப குழு ஆய்வு

  கொடைக்கானல் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்

சுற்றுலா தலங்களின் வரிசையில் முதலில் இடம்பிடிப்பது கொடைக்கானல். அதற்கு காரணம் மலை சூழ்ந்த இடங்களும் இங்கு நிலவும் சிதோசன சூழலும்தான். வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்துகொண்டே இருக்கும். சீசன் நேரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் நிலையில் இங்கு செல்வதற்கு மலைவழிச்சாலையே பிரதானமாக உள்ளது. இந்த நிலையில் பிரபல சுற்றுலா தலங்களான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  கொடைக்கானல் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

13-ஆம் நூற்றாண்டு பழமையான அகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள பாதாள ரகசிய அறை திறக்கப்பட்டது. இதில் பழங்கால சிலைகள் உள்ளிட்ட 21 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் இறங்குதளம் - வான்வெளி தொழில்நுட்ப குழு ஆய்வு

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் பகுதியில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்காக மூன்றுபேர் கொண்ட இந்திய வான்வெளி போக்குவரத்துத்துறை தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் வருகைபுரிந்து  பெரும்பள்ளம் பகுதியில் உள்ள  இடத்தில்  ஹெலிகாப்டர் இறங்குவதற்கு தரைத்தளம் பக்குவமாக உள்ளதா,சாலைவசதியை மேம்படுத்த ஏதுவான வசதிகள் உள்ளதா, ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வான்வெளிப்பரப்பில் இடையூறுகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் : மழை நீர் செல்ல விடாமல் தடுத்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் இறங்குதளம் - வான்வெளி தொழில்நுட்ப குழு ஆய்வு

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொழில்நுட்ப உள்ள வல்லுனர்குழுவை சேர்ந்த சிவில் விமானப்போக்குவரத்து இணைப்பொதுமேலாளர்  மார்கன் அளித்தபேட்டியில் 1.25 ஏக்கர் பரப்பளவில் இந்தப்பகுதி ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க ஏதுவாக இருப்பதாகவும், இந்த இடத்தில மேற்கொள்ள உள்ள கட்டுமானப்பணிகள்,

புதுச்சேரியில் கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் - ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை மனு

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் இறங்குதளம் - வான்வெளி தொழில்நுட்ப குழு ஆய்வு

பின்னலாடைத் தொழிலை காப்பாற்றக்கோரி அமைச்சர் பியூஸ்கோயலுக்கு மதுரை எம்.பி. கடிதம் !

மேம்பாட்டு வசதிகள் குறித்து மத்திய,மாநில அரசுகளுக்கு  விரிவான அறிக்கை இருபது நாட்களில்  தாக்கல் செய்யப்படும் என்றும், இங்கு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைத்தால் நடுத்தர மக்கள்  அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் அமையும் எனவும்  தெரிவித்தார்.இந்நிகழ்வில் வருவாய் துறை,சுற்றுலா துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Embed widget