மேலும் அறிய

‘சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒரு போதும் பின்பற்ற மாட்டோம்’ - அமைச்சர் பிடிஆர்

'அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம்' - அமைச்சர் பிடிஆர்

மதுரை மாவட்டம் மத்திய தொகுதிக்குட்பட்ட  எஸ்.எஸ்.காலனியில் உள்ள எம்.ஆர்.பி மஹாலில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் , மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மொத்தம் 586 பயனாளிகளுக்கு ரூ.93,14,596/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். அதே போல் மத்திய தொகுதிக்குட்பட்ட   பொன்னகரம், வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார். 

‘சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒரு போதும் பின்பற்ற மாட்டோம்’ - அமைச்சர் பிடிஆர்  

நிதி அமைச்சர் தனியார் மஹாலில் பேசும் போது,  “அரசுக்கு கொள்கை முக்கியம், அரசியல்வாதிகளுக்கு கொள்கையை போலவே மனித நேயமும், செயல்திறனும் முக்கியம். இலவசங்கள் மக்களுக்கு பயன் அளிக்கிறதா என விவாதம் நடக்கிறது. விவாதத்திற்கு அப்பால் செயல்திறன் தான் முக்கியம். செயல்படுத்தும் திட்டம் சரியாக மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பதே முக்கியம். இந்திய வரலாற்றில் பொருளாதாரம், சட்டம், மனித வளம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் மேலாண்மையை உருவாக்கி, உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தனி நபர் அறிவுரை அளிப்பது போல அரசியல் ரீதியாக சிலர் அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறார்கள். அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம்” என்றார்.

‘சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒரு போதும் பின்பற்ற மாட்டோம்’ - அமைச்சர் பிடிஆர்

அரசுப் பள்ளிகளில் மிதிவண்டிகள் கொடுத்த பின் நிதி அமைச்சர்  பேசுகையில், “நாடு முழுவதும் ஓடும் விவாதம், விலையில்லா பொருட்கள் வழங்குவதும் நீதிமன்றத்திலும், மத்திய அரசு தவறு, செய்யக் கூடாது என கூறி வருகின்றனர்.  இந்த மாதிரி ஒரு மிதிவண்டியை விலையில்லாமல் கொடுப்பது ஒரு அரசுக்கு  அழகில்லை என மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ சொன்னால் அதற்கு ஜனநாயகத்திற்கு எதிரான கருத்து என ஒன்று இருக்க முடியாது.

‘சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒரு போதும் பின்பற்ற மாட்டோம்’ - அமைச்சர் பிடிஆர்

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் வித்தியாசமாக நடந்த இசை போட்டி; பரிசுகளை தட்டிச்சென்ற ஒலிபெருக்கி உரிமையாளர்கள்..!

சமூக நீதிக்காக கல்வி முக்கியம் அதில் குறிப்பாக பெண்கள் கல்வி முக்கியம் அதற்கு ஊக்கம் கொடுக்கும் கையில் நிதி ஒதுக்கி  செயல்படுத்தக் கூடிய அரசை  இலவசம் என கூறி தவறு என சொன்னால், சமுதாய துரோகத்தை என்னால் சிந்திக்க முடியவில்லை. ஊரில் பேசுபவரை எல்லாம்  திருத்துவது என் வேலை இல்லை. காவி முதலாளிகள் சொல்வதை வைத்து 4 பேர் தினமும் பொய் செய்தியை பரப்பி திமுக ஆட்சி மீது குறை  சொல்கிறார்கள். மிதி வண்டி மூலம் பள்ளியில் நன்கு பயில வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டம் தேவைப்படும் வரை தொடர்ந்து நீட்டிப்போம்” என்றார்.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget