மேலும் அறிய

பராமரிப்பு பணி! இன்று(06.08.24) கரூரில் எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?

தான்தோன்றிமலை, காந்திகிராமம் மற்றும் வெள்ளியணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட 110 KV மின் பாதையில் ( 06.08.2024) அபிவிருத்தி பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

உங்கள் தான்தோன்றிமலை & வெள்ளியணை ஊரிலும் மின்சார இல்லப்பா.

பராமரிப்பு பணி! இன்று(06.08.24) கரூரில் எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?

தான்தோன்றிமலை மற்றும் வெள்ளியணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட 110 KV உயர்மின் பாதையில் (06.08.2024) அபிவிருத்தி பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ராயனூர், T.செல்லாண்டிபாளையம் , ஆட்சிமங்களம், அருகம் பாளையம், கோடங்கிபட்டி ,பத்தாம்பட்டி, கொரவப்பட்டி , வாழ்காட்டுபுதூர், வெடிக்காரன்பட்டி, நொச்சி பட்டி, மற்றும் பாகநத்தம் ,தாளியாபட்டி, விஐயபுரம், மூக்கணாங்குறிச்சி, மூஷ்டகிணத்துபட்டி, தம்மநாயக்கண்பட்டி, மஞ்நாயக்கன்பட்டி , ஊத்துகரைபட்டி. 

பராமரிப்பு பணி! இன்று(06.08.24) கரூரில் எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?

வெள்ளியணை, திருமுடிகவுண்டனூர், செல்லாண்டிபட்டி, கல்லுமடை, பெருமாள்பட்டி, மருதம்பட்டி, குமாரபாளையம், குமாரபாளைய புதூர், பிச்சம்பட்டி, தாழைபட்டி, துறையூர், ஆலமரத்துபட்டி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என இதன் மூலம் தெரிவித்து
கொள்ளபடுகிறது.

கரூர் மாவட்டத்தில்  தான்தோன்றிமலையில் மின் நிறுத்த பகுதிகள்.

பராமரிப்பு பணி! இன்று(06.08.24) கரூரில் எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?

தான்தோன்றிமலை மற்றும் வெள்ளியணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட 110 KV மின் பாதையில் ( 06.08.2024) அபிவிருத்தி பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை காளியப்பனூர், தான்தோன்றிமலை, சிவசக்தி நகர், சுங்ககேட், கணபதிபாளையம் வடக்கு, கணபதி பாளையம் தெற்கு,கருப்பகவுண்டன் புதூர், முத்தலாடம்பட்டி, திருமலைநகர், வெங்கக்கல்பட்டி, ஏமூர், சீத்தப்பட்டி, கத்தாளபட்டி, கத்தாளப்பட்டி புதூர், மருதம்பட்டி, கன்னிமார் பாளையம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என இதன் மூலம் தெரிவித்துகொள்ளபடுகிறது.

பராமரிப்பு பணி! இன்று(06.08.24) கரூரில் எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?

காந்திகிராமம் பகுதியில் மின் நிறுத்த பகுதிகள்.

காந்திகிராமம் பகுதியில் உள்ள மின் பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் திருச்சி மெயின் ரோடு, சக்தி நகர், இந்திரா நகர்,  சுப்ரமணிய நகர், ராமலிங்க நகர், ஹவுஸிங் போர்டு மேற்கு , ஹவுசிங் போர்டு கிழக்கு, ஹவுசிங் போர்டு வடக்கு, எம்ஜிஆர் நகர் ,அண்ணா நகர், மகாலட்சுமி பார்க், அங்கு நகர் ,அன்பு நகர் ,நேதாஜி நகர் கிருஷ்ணா நகர், முத்து நகர் ,ஜே ஜே நகர் மின் நகர் ,ஆர் எ நகர் ,பாரதியார் தெரு, முல்லை நகர்,  ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் 12.00மணி வரை மின் வினியோகம் இருக்காது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
என் காதலிக்கு ஆபாச மெசேஜா ? – மது ஊற்றிக் கொடுத்து நண்பனை கொன்று கிணற்றில் வீசிய காதலன்
என் காதலிக்கு ஆபாச மெசேஜா ? – மது ஊற்றிக் கொடுத்து நண்பனை கொன்று கிணற்றில் வீசிய காதலன்
தனுஷை சுட்டிக்காடி தவெகவை தாக்கிய கனிமொழி..அணல் பறந்த தாராபுரம் பிரச்சாரம்
தனுஷை சுட்டிக்காடி தவெகவை தாக்கிய கனிமொழி..அணல் பறந்த தாராபுரம் பிரச்சாரம்
ABP Nadu Top 10, 28 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 28 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Vijay Sister Sentiment : ’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் உறவுக்கு முக்கியத்துவம் தந்த பின்னணி..!
’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் மோதிரத்தின் பின்னணி..!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
Mojtaba Slams Trump: “அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
“அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
Hyundai Verna EMI Plan: சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Embed widget