மேலும் அறிய

மேற்கு வங்கத்தில் 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் 44 தொகுதிகளுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதற்காக துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக அந்த மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, 294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்கத்தில் முதல் மூன்று கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது.

மேற்கு வங்கத்தில் 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

இந்த நிலையில், 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு அந்த மாநிலத்தில் தொடங்கியது. இந்த 4ம் கட்ட வாக்குப்பதிவு அந்த மாநிலத்தின் 44 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த 44 தொகுதிகளில் மொத்தம் 373 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் மட்டும் வாக்களிக்க 1.15 கோடி நபர்கள் தகுதிபெற்றவர்களாக உள்ளனர். வாக்காளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே, வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற துப்பாக்கிய ஏந்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஏற்கனவே மூன்று கட்டங்களாக 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Bank Holidays: குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடையா?.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எடுத்த முடிவு.. என்ன தான் பிரச்னை?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடையா?.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எடுத்த முடிவு.. என்ன தான் பிரச்னை?
அக்டோபர் 1 முதல் மாறும் நிதி விதிகள்! LPG விலை முதல் UPI கட்டணம் வரை முழு விவரம்!..
அக்டோபர் 1 முதல் மாறும் நிதி விதிகள்! LPG விலை முதல் UPI கட்டணம் வரை முழு விவரம்!..
அக்டோபர் மாதத்தில் 11 நாட்கள் வங்கிகள் மூடல்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
அக்டோபர் மாதத்தில் 11 நாட்கள் வங்கிகள் மூடல்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
TN Weather News: இடி, மின்னலுடன் கனமழை..! இன்று 13 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் கனமழை..! இன்று 13 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Seeman Speech: ”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு
”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு" சீமான் திடீர் முடிவு
Rasi Palan Today (01.10.2026): பிறந்தாச்சு அக்டோபர்.. முதல் நாளே இந்த ராசிக்கு ஏமாற்றமா?.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (01.10.2026): பிறந்தாச்சு அக்டோபர்.. முதல் நாளே இந்த ராசிக்கு ஏமாற்றமா?.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rohit Gill: ஒரே போட்டியில் மலையாய் குவிந்த சாதனைகள்..! ரோகித் - கில் மரண அடி, பஞ்சரான மே.தீவுகள்
ஒரே போட்டியில் மலையாய் குவிந்த சாதனைகள்..! ரோகித் - கில் மரண அடி, பஞ்சரான மே.தீவுகள்
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
FlyDubai Flight: 180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்? விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் , 17,000 அடியில் பயங்கரம்
180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்..! விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் - 17,000 அடியில் பயங்கரம்
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Embed widget