மேலும் அறிய

விசா நடைமுறைகளில் தளர்வு - யார் யாருக்கு சலுகை: சிறப்பம்சம் என்ன?

முதன்மை விசா வகைகளின் எண்ணிக்கையை 13-லிருந்து 9-ஆகக் குறைக்க மத்திய அரசு முடிவு

விசாவுக்கு எளிமையான அணுகுமுறை

இந்தியாவில் விசாவுக்கான நடைமுறைகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில், முதன்மை விசா வகைகளின் எண்ணிக்கை 13-லிருந்து 9-ஆகக் குறைக்கப்பட்டு,  விசாக்கான முக்கியப் பிரிவுகளை 13-இல் இருந்து 9-ஆகவும், துணை பிரிவுகள் 23-ஆக குறைக்கவும், விசா விண்ணப்பத்தில் நிரப்பும் பகுதிகளை 70 சதவீதம் அளவுக்கு குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விசாவுக்கான நடைமுறைகளில் மாற்றம்

2015-ஆம் ஆண்டு ஜனவரி - 9 அல்லது அதற்கு முன் இந்தியாவிற்கு வந்து பதிவு செய்துள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா விதிகளில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், 1959 – 2003 மே-30 ஆம் தேதிவரை நேபாள இந்திய தூதரகத்தின் அனுமதி சீட்டுகள் மூலம் இந்தியா வந்த திபெத்தியர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள்,பாகிஸ்தானை சேர்ந்த குடிமக்கள், திபெத்தியர்கள் உள்ளிட்டோருக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்தான அறிக்கையில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்து, சீக்கியர், புத்தர், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள்  அச்சுறுத்தல் காரணமாக 2024, டிசம்பர்- 31 அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் வந்திருந்தால், அவர்களுக்கு பாஸ்போர்ட் விதிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு 2009-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பாக நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் வந்த பாகிஸ்தானை சேர்ந்த குடிமக்கள்  நிபந்தனை அடிப்படையில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா எடுப்பதில் உள்ள அதிகப்படியான நடைமுறைகளை குறைத்து எளிமைப்படுத்தும் நோக்கிலும், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பிற நாட்டினருக்கும் ஆதரவளிக்கும் வகையிலும் மத்திய அரசு இத்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!
பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேலியே பயிரை மேய்ந்த அவலம் - பெண் போலீசுக்கு பாலியல் தொல்லையளித்த எஸ்எஸ்ஐ கைது!
வேலியே பயிரை மேய்ந்த அவலம் - பெண் போலீசுக்கு பாலியல் தொல்லையளித்த எஸ்எஸ்ஐ கைது!
Weather Update: எதிர்பார்த்த மாதிரியே நவம்பர் 15ம் தேதி உருவாகிறது.. அடுத்த 3 மணிநேரம் இந்த 5 மாவட்ட மக்கள் எச்சரிக்கை!
Weather Update: எதிர்பார்த்த மாதிரியே நவம்பர் 15ம் தேதி உருவாகிறது.. அடுத்த 3 மணிநேரம் இந்த 5 மாவட்ட மக்கள் எச்சரிக்கை!
MookuthiAmman 2 Review : அம்மன் அவதாரம் கைகொடுத்ததா? சுந்தர் சி மேஜிக் பலித்ததா? மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் இதோ
MookuthiAmman 2 Review : அம்மன் அவதாரம் கைகொடுத்ததா? சுந்தர் சி மேஜிக் பலித்ததா? மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் இதோ
Rasi Palan: தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்! மேஷம் முதல் மீனம் வரை.. இன்று உங்க ராசிக்கு எப்படி இருக்கு?
Rasi Palan: தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்! மேஷம் முதல் மீனம் வரை.. இன்று உங்க ராசிக்கு எப்படி இருக்கு?
இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்?
இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Embed widget