Vairamuthu Wishes Rajini Wellness | படையப்பா எழுந்து வா.. பாட்ஷாபோல் நடந்து வா.. ரஜினியை வாழ்த்திய வைரமுத்து
அவர் நாளுக்கு நாள் நலம்பெறும் தகவல் தனக்கு நிம்மதியளித்துள்ளதாகவும் வைரமுத்து ட்வீட் செய்திருக்கிறார்.

காவேரி மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் நலம் விசாரிக்க, மருத்துவமனை நிறுவனர் அரவிந்தனை தொடர்புகொண்டதாகவும், அவர் நாளுக்கு நாள் நலம்பெறும் தகவல் தனக்கு நிம்மதியளித்துள்ளதாகவும் வைரமுத்து ட்வீட் செய்திருக்கிறார்.
காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம்
திரு ரஜினியின் நலம் கேட்டேன்.
நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள்
என் நிம்மதியை மீட்டெடுத்தன.
உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா
படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா
வாழ்த்துகிறேன். pic.twitter.com/pB9zjj9vSO— வைரமுத்து (@Vairamuthu) October 31, 2021
உடல்நலம்பெற்று மீண்டும் நலமுடன் ரஜினி இல்லம் திரும்பவேண்டும் என வாழ்த்தி, ”காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் திரு ரஜினியின் நலம் கேட்டேன். நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன. உத்தமக் கலைஞனே. காற்றாய் மீண்டு வா. கலைவெளியை ஆண்டு வா. படையப்பா எழுந்து வா. பாட்ஷாபோல் நடந்து வா. வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க:
போப்பாண்டவரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்த பிரதமர் மோடி.. போப் சொன்ன பதில் இதுதான்..#pope #NarendraModi #PMModihttps://t.co/1rVrOIZtCt
— ABP Nadu (@abpnadu) October 31, 2021
https://t.co/hcSUuH0tNB
— ABP Nadu (@abpnadu) October 31, 2021
NREGA Demand: நிதி நெருக்கடியில் #ஊரக #வேலைவாய்ப்பு திட்டம் - ஊதியம் பெறாமல் மக்கள் தவிப்பு..#MGNREGA #employment #TamilNadu
Bhendi Bazaar | பெண்டி பஜார் கதைகளுக்குள்ள இவ்வளவு ஆச்சரியமா? கண்டிப்பா இங்க ஒரு முறை போயிட்டு வாங்க..#BhendiBazaarhttps://t.co/D9yfAeFccP
— ABP Nadu (@abpnadu) October 31, 2021
ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க, காவேரி மருத்துவமனை சென்றார் முதல்வர் ஸ்டாலின்..#CMstalin #Rajinikanthhttps://t.co/64GPMQbeEZ
— ABP Nadu (@abpnadu) October 31, 2021


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

