மேலும் அறிய

Top 10 News Headlines: பாஜக உயர்மட்ட குழு கூட்டம்.. பேசுபொருளான ஐபிஎல் ஏலம்.. 11 மணி வரை இன்று!

Top 10 News Headlines Today Dec 17th: இந்தியா முழுவதிலும் டிசம்பர் 17ம் தேதியான காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கால நிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழுவின் 3ம் கூட்டம் இன்று நடைபெற்றது. 
  • சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்பு அதிமுக மாணவர் அணியினர் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கக்கோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். 
  • தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 
  • திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
  • தமிழ்நாடு பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் சென்னை கிண்டியில் தனியார் ஹோட்டலில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 
  • பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் வெளிநாட்டு தலைவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். 
  • மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பட்டம் நடத்தினர். 
  • உலகில் 600 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை தாண்டிய முதல் தனிநபராக எலான் மஸ்க் உருவெடுத்தார். இது இந்திய மதிப்பில் ரூ.58 லட்சம் கோடியாகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பால் மஸ்க் சொத்து உயர்ந்துள்ளது.
  • சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ஒரு கிராம் ரூ.12,400 ஆக உள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்று ரூ.11 உயர்ந்து ரூ.222க்கு விற்பனையாகிறது. 
  • பீகார் மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பாக மகளிருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் சில ஆண்கள் வங்கி கணக்கிலும் தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனை திருப்பி அளிக்கக்கோரி மாநில அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது. 
  • ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதேசமயம் முன்னணி வீரர்கள் சிலர் ஏலம் போகாததும், அடிப்படை தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதும் நிகழ்ந்துள்ளது. 
  • இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Embed widget