மேலும் அறிய

TOP 10 News: பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்! பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படமா? இதுவரை நம்மைச் சுற்றி!

காலை முதல் தற்போது வரை நம்மைச் சுற்றி நடந்த நிகழ்வுகளின் தொகுப்புகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டார் – நாளை மறுநாள் ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார்
  • அமெரிக்கா சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அதிபர் வேட்பாளர் டிரம்ப் ஆகியோரை நேரில் சந்திக்க திட்டம்
  • குவாட் மாநாட்டில் பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்து ஆலோசிக்க 5 நாட்டு தலைவர்கள் திட்டம்
  • டெல்லி முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் அதிஷி; 5 பேர் கொண்ட அமைச்சரவைக்கு குடியரசுத் தலைவர் அனுமதி
  • கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் 41 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு இன்று பணிக்கு திரும்பினர்
  • கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு திரும்பினாலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றப்போவதில்லை என்று திட்டவட்டம்
  • கோவை கொடிசியா வளாகத்தில் பதுங்கியிருந்த ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்
  • அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 75 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – தமிழக அரசு
  • திருப்பதி கோயில் லட்டு விவகாரம்; கர்நாடகாவில் கோயில் பிரசாதங்களில் நந்தினி நெய்யை மட்டுமே இனி பிரசாதம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும் – கர்நாடக அரசு
  • திருப்பதி லட்டு விவகாரம்; தலைமை அர்ச்சகர்களை இன்று நேரில் சந்திக்கிறார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
  • விஸ்வரூபம் எடுக்கும் லட்டு விவகாரம்; வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தன்மையை பாதுகாக்க வேண்டும் – ராகுல்காந்தி
  • பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
  • தமிழ்நாடு அரசின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அதிகரிப்பு
  • சென்னை ஆலந்தூர் அருகே அம்மா உணவகத்தில் அரசுப்பள்ளி இயங்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
  • அமைச்சர் பதவி வகித்தபோது 27 கோடி லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு; முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு
  • விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கான பணிகள் தீவிரம்
  • சென்னையில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு எதிரே வடிகால் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் – உதயநிதி பற்றிய கேள்விக்கு ரஜினிகாந்த் பதில்
  •  

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget