மேலும் அறிய

Top 10 News: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம்! காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் உமர் அப்துல்லா - இதுவரை நடந்தது!

Top 10 News: உலகம் முழுவதும் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

 

  • கவரப்டே்டை ரயில் விபத்து எதிரொலி; 18 ரயில்கள் ரத்து – 19 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
  • கவரப்பேட்டை ரயில் விபத்தில் காயம் அடைந்த 19 பேருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை
  • கவரப்பேட்டை அருகே தடம்புரண்ட பெட்டிகளில் 8 பெட்டிகள் அகற்றம்; மழை காரணமாக மீட்பு பணிகள் தொய்வு
  • கவரப்பேட்டையில் விபத்தில் சிக்கிய தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் மாற்று ரயில் மூலமாக அனுப்பி வைப்பு
  • திருச்சியில் சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கி 144 பயணிகளின் உயிர்களை காப்பாற்றிய விமானிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
  • ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது காங்கிரஸ்
  • காஷ்மீரில் ஆட்சி அமைக்க அந்த மாநில ஆளுநரை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார் உமர் அப்துல்லா
  • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  • தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேட்டி
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கனமழை கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 3 மாடுகள் உயிரிழப்பு
  • பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே தேசியவாத காங்கிரஸில் இணைந்தார்
  • அமெரிக்கா பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் குற்றச்சாட்டு
  • அதிக வரி விதிப்பு குற்றச்சாட்டு; மீண்டும் அதிபரானால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – டொனால்ட் ட்ரம்ப்
  • உக்ரைன் நாட்டிற்கு 1.53 பில்லியன் டாலர் ராணுவ உதவி – ஜெர்மனி அறிவிப்பு
  • லெபனான் நாட்டில் ஐ.நா. அமைதிப்படை மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
  • அணு ஆயுதங்களுக்கு எதிராக செயல்படும் ஜப்பான் நிறுவனத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு
  • ஈரோட்டில் சட்ட விரோதமாக தங்கி பணியாற்றி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர் கைது
  • பூஜையறையில் கேஸ் கசிவு; திருவனந்தபுரம் கோயிலில் பூஜை செய்ய சென்ற மேல்சாந்தி தீப்பிடித்து உயிரிழப்பு
  • கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை அருகே 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு

தலைப்பு செய்திகள்

Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget