மேலும் அறிய

Republic Day Awards 2022: மேலும் ஒரு பெருமை.. தங்கமகன் நீரஜ் சோப்ராவிற்கு பரம்விசிஷ்ட சேவா விருது...!

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பரம்விசிஷ்ட சேவா விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் கடந்தாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார், அவரது இந்த சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடியது.

இதையடுத்து, அவரை கவுரவிக்கும் விதமாக நாளை கொண்டாடப்பட உள்ள நாட்டின் 73வது குடியரசு தின விழாவில் அவருக்கு  நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பரம்விசிஷ்ட சேவா பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.


Republic Day Awards 2022: மேலும் ஒரு பெருமை.. தங்கமகன் நீரஜ் சோப்ராவிற்கு பரம்விசிஷ்ட சேவா விருது...!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசு தின விழாவை முன்னிட்டு ராஷ்ட்டிரிய பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் 12 சவுரிய சக்ரா, 29 பரம விசிஷ்ட சேவா பதக்கங்கள், 4 உத்தம் யுத்சேவா பதக்கங்கள், 53 அடிவசிஷ்ட சேவா பதக்கங்கள், 13 யுத்சேவா பதக்கங்கள், 3 வசிஷ்ட சேவா பதக்கங்கள் உள்பட 384 பாதுகாப்பு படை வீரர்களுக்கு வீர,தீர மற்றும் இதர செயல்களுக்காக இந்த விருதுகளை வழங்க உள்ளார்.



Republic Day Awards 2022: மேலும் ஒரு பெருமை.. தங்கமகன் நீரஜ் சோப்ராவிற்கு பரம்விசிஷ்ட சேவா விருது...!

இந்திய ராணுவ வீரர்களுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த 2016ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் அலுவலராக இணைந்தார். இந்திய ராணுவத்தின் மிகவும் பழமையான ரெஜிமண்டான ராஜ்புத் ரெஜிமெண்டில் சுபேதராக பதவி வகிக்கிறார்.

ராணுவத்தில் ஜூனியர் கமிஷண்ட் ஆபீசர் 20 ஆண்டுகள் பணியாற்றியனால்தான் சுபேதாராக பதவி உயர்வு வழங்கப்படும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற வெற்றி காரணமாக நீரஜ் சோப்ராவிற்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது.



Republic Day Awards 2022: மேலும் ஒரு பெருமை.. தங்கமகன் நீரஜ் சோப்ராவிற்கு பரம்விசிஷ்ட சேவா விருது...!

நீரஜ் சோப்ரா ஏற்கனவே 2018ம் ஆணடு அர்ஜூனா விருதை வென்றுள்ளார். பின்னர், 2020ம் ஆண்டு விசிஷ்ட சேவா பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், விளையாட்டு உலகின் மிகப்பெரிய விருதான கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளதால் அவருக்கு சுபேதாரில் இருந்து மேஜராக பதவி உயர்வு வழங்கப்படும்.  நீரஜ் சோப்ரா உலக சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக், காமன்வெல்த் ஆகிய போட்டிகளில் பங்கேற்பதற்காக கலிபோர்னியாவில் பயிற்சி பெற்று வருகிறார்.

மேலும் படிக்க : Watch Video: இதுதான் புஷ்பா நடை.. ஸ்ரீவள்ளி பாடலுக்கு அசத்தல் ஸ்டெப் போட்ட ப்ராவோ.! வைரல் வீடியோ!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget