மேலும் அறிய

Today Headlines : தமிழ்நாட்டில் விமான பாக உற்பத்தி.. விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு.. சில தலைப்புச் செய்திகள்!

Headlines Today in Tamil: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

Latest Tamil News Today:

  • தமிழ்நாட்டில் போயிங் விமானங்களுக்கு பாகங்கள் உற்பத்தி – முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
  • கர்நாடகாவில் மழை பெய்து வரும் நிலையிலும் கர்நாடக அரசு தண்ணீரை திறப்பதில்லை – தமிழக அரசு புகார்
  • செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் – கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
  • அ.தி.மு.க. ஆட்சியில் காலத்தால் அழியாத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திட நான்கு மாதங்கள் அவகாசம் – உச்சநீதிமன்றம் உத்தரவு
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,657 பேருக்கு புதியதாக கொரோனா
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 19 பேர் உயிரிழப்பு
  • லடாக் எல்லையில் அதிநவீன ஆயுதங்கள், பீரங்கிகளுடன் இந்திய படைகள் குவிப்பு – எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயார்நிலை
  • ஆளில்லா விமானங்களை அழிக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி – தரையில் இருந்து வான் இலக்கை தாக்கி அழித்தது
  • விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு தாக்கல்
  • தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு அக்டோபர் 29-ந் தேதி ஒத்திவைப்பு
  • கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வரும் அக்டோபர் 11-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு
  • இளம் மருத்துவர்களை கால்பந்து போல உதைத்து விளையாட வேண்டாம் – தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
  • நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசிகள் – 5வது முறையாக ஒரே நாளில் கோடி பேருக்கு தடுப்பூசி
  • சிறப்பு பண்புகள் கொண்ட 35 புதிய பயிர்வகைகள் இன்று நாட்டிற்கு அர்ப்பணிப்பு – பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்
  • கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம்
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை – பேச்சுப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பியது
  • கிரீஸ் நாட்டிற்கு சொந்தமான கிரிட்டீ தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
  • ஸ்பெயின் நாட்டில் உள்ள லா பால்மா எரிமலை மீண்டும் சீறத் தொடங்கியுள்ளது – லாவா வெளியேறி வருகிறது
  • ஐ.பி.எல். 2021ம் ஆண்டுக்கான தொடரில் ஹைதராபாத் அணி இரண்டாவது வெற்றி – ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தலைப்பு செய்திகள்

Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget