மேலும் அறிய

Today Headlines | கனமழை எச்சரிக்கை.. கேரளாவில் அதிகரிக்கும் ஜிகா வைரஸ்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு பிறகு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது.
  • நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு கூட்டத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு
  • உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைகள் விரைவில் நேரடி ஒளிபரப்பு – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு
  • 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விரைந்து தீர்வு காண வலியுறுத்தல்
  • கேரளாவில் ஏற்கனவே 30 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அனுமதி – பிரான்ஸ் அரசு அறிவிப்பு
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஜப்பான் புறப்பட்டது இந்திய அணி – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேரில் சென்று வழியனுப்பி வைத்தார்
  • சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி – கோயில் நிர்வாகம் முடிவு
  • சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் – கோயில் நிர்வாகம்
  • கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கனமழை – வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி
  • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 79 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி – மத்திய அரசு
  • நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 560 பேர் கொரோனாவால் உயிரிழப்பு – மத்திய அரசு தகவல்
  • சித்து- அம்ரீந்தர் சிங் மோதல் : சமாதனப்படுத்த காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை
  • மும்பையில் கனமழை – ரயில் நிலைய தண்டவாளங்களில் ஆறுபோல் ஓடிய மழை நீர்
  • உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டு நடப்பாண்டிற்கான கன்வர் யாத்திரை ரத்து – இந்து அமைப்புகள் அறிவிப்பு
  • ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு சித்ரவதை – இந்திய அதிகாரிகள், குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
  • ஒடிசாவில் வரும் 26-ந் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகள் தொடக்கம் – ஒடிசா அரசு அறிவிப்பு
  • கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் வதந்தி – எடியூரப்பா பேட்டி
  • கர்நாடகாவில் வரும் 26-ந் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
  • தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
  • தமிழ்நாட்டில் புதியதாக 2 ஆயிரத்த 205 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி
  • கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 43 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

தலைப்பு செய்திகள்

ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Embed widget