மேலும் அறிய

Today Headlines : ஜே.என்.யு. பல்கலைகழகத்தில் மோதல்..! தென்மாவட்டங்களில் மழை..! ராஜஸ்தான், டெல்லி வெற்றி..! - முக்கியச்செய்திகள் பல

கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் போதுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
  • தென்மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கிய கோடைமழை
  • கட்டண உயர்வு நிறுத்திவைப்பு – பாரதிதாசன் பல்கலைகழகம் அறிவிப்பு
  • வந்தவாசி மலையில் மீண்டும் காட்டுத்தீ – ஏராளமான மரங்கள் நாசம்
  • தளபதியான நான் தலைவன் ஆவது காலத்தின் கையில் உள்ளது – நடிகர் விஜய்

இந்தியா :

  • டெல்லி ஜே.என்.யு. பல்கலைகழகத்தில் இடதுசாரி மற்றும் வலதுசாரி மாணவர்கள் இடையே கடும் மோதல்
  • டெல்லி பல்கலைகழகத்தில் பரஸ்பரம் மாணவர்கள் தாக்கிக்கொண்டதால் நள்ளிரவில் காவல்துறையினர் குவிப்பு
  • ராமநவமியன்று அசைவம் சாப்பிடக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மாணவர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு
  • ஹரியானாவில் பசுமாடுகளை கடத்திச் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்
  • ஆந்திராவில் ரோஜா உள்பட 25 பேர் இன்று அமைச்சராக பதவியேற்கின்றனர்
  • கொரோனா வைரஸ் திரும்ப வரலாம் – பிரதமர் மோடி எச்சரிக்கை

உலகம் :

  • அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இன்று காணொளியில் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி
  • எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது
  • இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக இரவு பகலாக நீடிக்கும் போராட்டம்

விளையாட்டு :

  • ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது
  • மும்பையில் நடைபெற்ற 20வது ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 3 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி போராடி தோல்வி
  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கார் பந்தயம்: மொனாக்கோ வீரர் சாம்பியன்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget