மேலும் அறிய

News Wrap : தடுப்பூசி செலுத்தல் பணி ஓராண்டு நிறைவு ..! முழு ஊரடங்கில் வாகனங்கள் பறிமுதல்..! டாப் செய்திகள் இதோ

காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிப்பு – வணிக நிறுவனங்கள், கடைகள் அடைப்பு
  • முழு ஊரடங்கின்போது தமிழ்நாட்டில் அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி
  • முழு ஊரடங்கின்போது தமிழ்நாட்டில் தேவையின்றி சுற்றித்திரிந்த வாகனங்கள் பறிமுதல்
  • முழு ஊரடங்கு காரணமாக மாநிலத்தின் முக்கிய நகரங்கள், பிரதான சாலைகள் வெறிச்சோடியது
  • தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
  • தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ந் தேதி வரை விடுமுறை

இந்தியா :

  • இந்தியாவில் ஓராண்டில் மட்டும் 156 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை
  • கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு நபருக்கும் பிரதமர் மோடி பாராட்டு
  • தடுப்பூசி செலுத்தும் பணியில் ஓராண்டு நிறைவு – சிறப்பு தபால்தலை வெளியீடு
  • இந்தியாவில் 18 வயதுக்கு அதிகமானோரில் 92 சதவீதம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
  • நோய்த் தொற்றைத் தடுக்கும் வலிமையான ஆயுதம் தடுப்பூசி – பிரதமர் மோடி

உலகம் :

  • கொரோனா தடுப்பு விதிமீறல் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • ஆப்பிரக்க நாடான டோங்கோவில் கடலுக்கு அடியில் வெடித்துச் சிதறிய ராட்சத எரிமலை
  • கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் – விஞ்ஞானிகள் நம்பிக்கை

விளையாட்டு :

  • கேப்டன் பதவியை ராஜினாமா செய்த கோலிக்கு முன்னாள் வீரர்கள் வாழ்த்து
  • இந்திய அணியின் அடுத்த கேப்டன், துணை கேப்டன் யார்? பி.சி.சி.ஐ. தீவிர ஆலோசனை
  • விராட்கோலிக்கு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்
  • ஜோகோவிச்சின் கோரிக்கையை நிராகரித்தது ஆஸ்திரேலிய நீதிமன்றம் – ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க முடியாதது உறுதி

மேலும் படிக்க : கடற்கரையில் செல்லப் பிராணியுடன் எஞ்ஜாய் பண்ணும் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸும்..

மேலும் படிக்க : டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகல்: கங்குலி உள்ளிட்ட முன்னாள் வீரர்களின் வாழ்த்து மழையில் நினையும் கோலி

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் MIS: மரணத்திற்குப் பின் உங்கள் பணத்திற்கு என்ன நடக்கும்? தெரிந்துகொள்ளுங்கள்..
போஸ்ட் ஆபிஸ் MIS: மரணத்திற்குப் பின் உங்கள் பணத்திற்கு என்ன நடக்கும்? தெரிந்துகொள்ளுங்கள்..
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? ஓய்வூதியம், பென்ஷன் உயர்வு! ஊழியர்களுக்கு என்ன கிடைக்கும்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? ஓய்வூதியம், பென்ஷன் உயர்வு! ஊழியர்களுக்கு என்ன கிடைக்கும்?
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
Bengaluru Vijayawada Economic Corridor: பெங்களூரு முதல் விஜயவாடா இனி ஈஸி! 110 கி.மீ தூரம் குறையும்... பிரம்மாண்ட சாலை திட்டத்தில் புதிய அப்டேட்!
பெங்களூரு முதல் விஜயவாடா இனி ஈஸி! 110 கி.மீ தூரம் குறையும்! சாலை திட்டத்தில் புதிய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
Udhayanidhi Stalin : ‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
TN Assembly : 'உச்சக்கட்ட பரபரப்பில் சட்டமன்றம்’ திமுகவினரை எச்சரித்த சபாநாயகர்..!
TN Assembly : 'உச்சக்கட்ட பரபரப்பில் சட்டமன்றம்’ திமுகவினரை எச்சரித்த சபாநாயகர்..!
LIVE | Kerala Lottery Result Today (07.09.2026): கேரளா பாக்யதாரா BT-70 லாட்டரி குலுக்கல் இன்று- கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு!
LIVE | Kerala Lottery Result Today (07.09.2026): கேரளா பாக்யதாரா BT-70 லாட்டரி குலுக்கல் இன்று- கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு!
இனி சனிக்கிழமை விடுமுறை.! சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களுக்கு குஷி- தமிழக அரசு அதிரடி
இனி சனிக்கிழமை விடுமுறை.! சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களுக்கு குஷி- தமிழக அரசு அதிரடி
Embed widget