மேலும் அறிய

குடிநீர் கேட்டவருக்கு சிறுநீர் கொடுத்த போலீஸ்... சிறையில் இளைஞருக்கு நடந்த கொடூமை!

துணை ஆய்வாளர் ஹரிஷ் மற்றும் கான்ஸ்டபிள்கள் இருவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தும் இந்தப் புகாரின் மீது விசாரணை செய்யக் கோரியும் பெங்களூரு மெட்ரோ காவல்துறை நடவ்டிக்கை எடுத்துள்ளது

பெங்களூருவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் போலீசாரால் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மூன்று பேர் இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு பயந்தராயனபுரா சரகத்துக்கு உட்பட்ட வர்த்தூர் பகுதியில் வசிப்பவர் தௌசிஃப் பாஷா (23). இவரது தந்தை அஸ்லாம் பாஷா.  பக்கத்து வீட்டாருடன் பிரச்னை ஏற்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில்  இருவரும் நள்ளிரவு ஒரு மணிக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதையடுத்து  உள்ளூர் எம்.எல்.ஏ ஒருவரும் பரிந்துரையின் பேரில் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தௌசிஃப் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரம் அவர் போலீசாரால் துன்புறத்தப்பட்டிருப்பது பின்னர் தெரியவந்துள்ளது. 

தௌசிஃப்பின் வாக்குமூலம் : 

View this post on Instagram
 
A post shared by Hindi News HD (@hindinewshd1)

தௌசிஃப் குடிக்க தண்ணீர் கேட்டதற்கு அவருக்கு சிறுநீரைக் குடிக்கக் கொடுத்ததாகவும், காவல்நிலையத்தைச் சுத்தம் செய்யச் சொன்னதாகவும், தௌசிஃபின் தாடியைப் போலீசார் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. தனது தாடி தனது மதநம்பிக்கையின் அடையாளம் என தௌசிஃப் கூறியதற்கு காவல்நிலையத்தில் மதம் எல்லாம் கிடையாது எனப் போலீசார் பதில் அளித்துள்ளனர். 

பின்னர் காவல்நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட தௌசிஃப் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு வந்து சேர்ந்துள்ளார். இதையடுத்து தௌசிஃப்பை துன்புறுத்தியதாகக் கூறப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர் ஹரிஷ் மற்றும் கான்ஸ்டபிள்கள் இருவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தும் இந்தப் புகாரின் மீது விசாரணை செய்யக் கோரியும் பெங்களூரு மெட்ரோ காவல்துறை நடவ்டிக்கை எடுத்துள்ளது. 

பெங்களுரு போலீசாரால் பொதுமக்கள் சித்திரவதை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது இது மூன்றாவது முறை. கடந்த மாதம் 22 வயது இளைஞர் ஒருவர் இதே போன்றதொரு புகார் எழுப்பியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் தலித் இளைஞர் ஒருவர் போலீசாரால் இதே போலச் சித்திரவதை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்

TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்

TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்

Stalin on Pongal Gift Money; கருணை இருக்கு...நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்...
கருணை இருக்கு...நிதி இல்லை; பொங்கல் பரிசுப் பணம் குறித்து ஸ்டாலின் விளக்கம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
Stalin on Pongal Gift Money; கருணை இருக்கு...நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்...
கருணை இருக்கு...நிதி இல்லை; பொங்கல் பரிசுப் பணம் குறித்து ஸ்டாலின் விளக்கம்...
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?

Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை

Embed widget